Q: 1. ஸூத்ரம் என்றால் என்ன?

A: ஸூத்ரம் என்பது ஒரு வகை இலக்கியம்.
சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது ஸூத்திரத்தின் தன்மை.
ஸூத்ரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.