I am a new member who joined 2 days back. I am a metallurcical professional presently in middle east but planning to be back in India after retirement. I come from a very orthodox background and is devotee of Ahobila mutt jeeyar acharya sampradayam.(Vadakalai Iyengar from Srirangam ). My wife is also from a very orthodox vadakalai Iyengar background in Erode. I have two daughters, elder one married and younger one studying. I am deeply interested in "Sath Vishayam" and reading is my pleasure and hobby. I am delighted and thankful that the moderator swamy has allowed me to join this elite group of learned people from whom I can learn many things.
Announcement
Collapse
No announcement yet.
Introduction
Collapse
X
-
Tags: தத்துவம், தேன், ராம, ராமா, ராமாநுஜர், விஷயங்கள், ஶ்ரீமத், after, ahobila mutt, back, background, but, can, concept, devotee, from, google, has, hat, have, his, india, introduction, iyengar, many, new, one, people, ramanuja, sampradayam, srirangam, swamy, thankful, that, the, things, this, two, vadakalai, very, who, yahoo, you
-
Re: Introduction
Dear Sri Rangarajan,
It is pleasure to see your introduction.
I very and deeply respect your orthodox background which is very rare to see now.
As you have expected this forum is started mainly to inject the Sath Vishyam to common people.
There are many yahoo and google groups where only members of Sath Purushals.
Those groups are functioning with the concept of "bhodhaynata parasparam".
I hope that you know the meaning of the above phrase well.
But this forum is entirely different.
I wish to do the service did by Srimath Ramanuja at "Thondanur".
ஶ்ரீ மேல்கோட்டை திவ்யதேசத்தை அடுத்துள்ள தொண்டனூரில் உள்ள மக்கள் பரப்ரஹ்மத்தை
ஒத்துக்கொள்ளாமல் "கண்டவா திரிந்திருந்தனர்", ஶ்ரீமத் ராமாநுஜர் ஶ்ரீமுதலியாண்டானின்
திருப்பாதங்களை அந்த ஊரின் ஊரணியில் (குடிநீர்க் குளம்) ஸ்பர்சிக்கும்படிச் செய்தாராம்.
அடுத்த சில நாட்களில் அவ்வூர் மக்கள் யாவரும் தாமாக வந்து ஶ்ரீவைஷ்ணவராயினராம்.
இது நடந்த கதை.
இந்த போரத்தை தொண்டனூர் போலவும், அதிலுள்ள மதரீதியான பதிவுகளை ஊரணி போலவும்,
தேவரீரைப்போன்ற ஶ்ரீவைஷ்ணவ ஶ்ரீமான்களை ஶ்ரீமுதலியாண்டான் போன்ற பாகவதர்களாகவும்
இந்த அமுதத்தைப் பருகிய இத்தொண்டனூர் உறுப்பினர்கள் சில காலத்தில் தாமும் பாகவதர்களாக
மாறுவார்கள் என்றும் எதிர்பார்த்து இதைத் துவங்கியுள்ளேன்.
இத்தொண்டனூரை நோக்கி நியை அன்பர்களை இழுக்கும் நோக்கில் பல்வேறுபட்ட (அஸத்)
விஷயங்களையும் இங்கு பதிவு செய்கிறேன். பதிவு செய்ய அனுமதிக்கிறேன்.
இதனால் அடியேனுக்கும் அந்த அஸத் விஷயங்களில் ஈடுபாடு உண்டு என்று எண்ணுபவர்கள்
நிறையவே இருக்கின்றனர்.
ஒரு சமயம் "ஶ்ரீ கார்த்திகேய வ்ரதம்" என்ற பிடிஎப் யாராலோ பதிவேற்றும்படி அனுப்பப்பட்டது
அதை அந்த அன்பரின் மகிழ்ச்சிக்காக பதிவேற்றினேன். அதை பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டபோது
இளவயது ஶ்ரீவைஷ்ணவ பாகவதர் ஒருவர் மிகவும் கோபமடைந்து
"இவ்வளவு பெரிய (அதுவும் வடகலை) திருமண் இட்டுக்கொண்டு, இதுபோன் விஷயங்களைப்
பதிவு செய்கிறீர்களே, உமக்கு இது அடுக்குமா? உமக்கும் கார்த்திகேயனுக்கும் என்ன ஸம்பந்தம்?"
என்று வினவியிருந்தார்.
அடியேன் பவ்யமாக "தேவரீர் பெற்ற ஜ்ஞானத்தை அடியேனுக்கு எம்பெருமான் ப்ரஸாதிக்கும்போது
இதுபோன்ற செயல்களை விட்டுவிடுகிறேன்" என்று பதில் அளித்தேன்.
அடியேனைப் பொருத்தவரை பரதத்துவம் "ஶ்ரீமந் நாராயணன்" ஆயினும்
ப்ரஹ்மாதி தேவர்கள் "வைஷ்ணவாநாம் சம்பு:" என்றபடி நம்மைப்போன்ற ஜீவர்களில் நம்மைக்காட்டிலும்
மதிப்பு மிக்க பாகவதோத்தமர்கள்.
தேவரீரைப்போன்ற பாகவதர்களின் கருணையால் ஸத்விஷயங்கள் நிறைய பரிமாரிக்கொள்ளப்பட்டு
இந்த போரத்திலுள்ளவர்கள் அனைவரும் நற்கதிக்கு பாத்திரர்களாக எம்பெருமான் க்ருபை புரியவேண்டுமாய்
ப்ரார்திக்கிறேன்.
தாஸன்.
என்.வி.எஸ்
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 09:35.
Comment