Announcement

Collapse
No announcement yet.

pillai perumal iyengar thiru aranga kalambakam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • pillai perumal iyengar thiru aranga kalambakam

    10 வது பாடல் with meanings of hard words



    அரவில் நடித்தானும் (
    அரவு - காளிங்கன்)
    உரவில் ஓடித்தானும் (
    உர வில் - ஜனகரது பலம் பொருந்திய வில்)
    அடவி கடந்தானும் (
    அடவி - காடு)
    புடவி இடந்தானும் (
    புடவி - பூமி இடந்தான் - குத்தி எடுத்தவர்)
    குரவை பிணைத்தானும் (
    குரவை - கோபியர்)
    பரவை அணைத்தானும் (
    பரவை - கடல் அணைத்தான் - அணை கட்டினார்)
    கோசலை பெற்றானும்
    வீசலை உற்றானும் (
    வீசு அலை - பாற்கடல்)
    முரனை அறுத்தானும்
    கரனை ஒறுத்தானும்
    முத்தி அளித்தானும்

    அத்தி விளித்தானும்
    (அத்தி - கஜேந்திரன் விளித்தான் - கூப்பிட்டவர்)
    பரம பதத்தானும்
    சரம விதத்தானும் (
    சரம - பிரபத்தி)
    பாயல் வடத்தானும் (
    பாயல் வடத்தான் - ஆலிலையில் பள்ளி கொண்டவன்)
    கோயில் இடத்தானே ( கோயில் -ஸ்ரீ ரங்கம் !)


    Thanks !

    4
    Yes
    100.00%
    4
    No
    0.00%
    0
    Last edited by sridharv1946; 28-04-13, 12:29. Reason: Meanings added

  • #2
    Re: pillai perumal iyengar thiru aranga kalambakam

    Sri:
    Meaning of the hard words also needed.
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: pillai perumal iyengar thiru aranga kalambakam

      முரன்,கரன் விளக்கம் அதாவது அர்த்தம் என்னவோ

      Comment


      • #4
        Re: pillai perumal iyengar thiru aranga kalambakam

        கரன் - ராமாயணத்தில் ராமனால் தனி ஒருவனாக இருந்து அழிக்கப்பட்ட கரன் , தூஷணன் ஆகிய 14,000 அரக்கர்களின் தலைவன் (ஜனச்தானம் என்ற இடத்தில்)

        முரன் - க்ருஷ்ணனால் கொல்லப்பட்ட ஒரு அசுரன். அதனால் கிருஷ்ணனை முரஹரி என்றும் முராரி என்றும் வணங்குகிறோம்

        Comment


        • #5
          Re: pillai perumal iyengar thiru aranga kalambakam

          Some of the important posts could also include English version.
          Sreenivas

          Comment

          Working...
          X