10 வது பாடல் with meanings of hard words
அரவில் நடித்தானும் (அரவு - காளிங்கன்)
உரவில் ஓடித்தானும் (உர வில் - ஜனகரது பலம் பொருந்திய வில்)
அடவி கடந்தானும் (அடவி - காடு)
புடவி இடந்தானும் (புடவி - பூமி இடந்தான் - குத்தி எடுத்தவர்)
குரவை பிணைத்தானும் (குரவை - கோபியர்)
பரவை அணைத்தானும் ( பரவை - கடல் அணைத்தான் - அணை கட்டினார்)
கோசலை பெற்றானும்
வீசலை உற்றானும் (வீசு அலை - பாற்கடல்)
முரனை அறுத்தானும்
கரனை ஒறுத்தானும்
முத்தி அளித்தானும்
அத்தி விளித்தானும் (அத்தி - கஜேந்திரன் விளித்தான் - கூப்பிட்டவர்)
பரம பதத்தானும்
சரம விதத்தானும் (சரம - பிரபத்தி)
பாயல் வடத்தானும் ( பாயல் வடத்தான் - ஆலிலையில் பள்ளி கொண்டவன்)
கோயில் இடத்தானே ( கோயில் -ஸ்ரீ ரங்கம் !)
Thanks !

Comment