Announcement

Collapse
No announcement yet.

A Complaint/Suggestion & Solution

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • A Complaint/Suggestion & Solution

    A Suggestion / Complaint & Solution
    Date: Mon, 15 Apr 2013 09:35:15 -0700
    From: padmanabhan
    Subject: Padmanabhan Here
    To: nvs

    Dear Sir

    An advertisement block is appearing which is disturbing.
    It is blocking the a portion of the post at the top.
    Please look into this

    Regards

    Padmanabhan.J

    From: SVK NVS
    To: Padmanabhan Janakiraman
    Sent: Monday, April 15, 2013 11:33 AM
    Subject: RE: Padmanabhan Here

    Sri:
    Dear Sir,
    Kindly be specific,
    there are many styles in this forum.
    Which style you are using?
    The default style is : Back To Basics.
    I am checking all styles and all postings,
    I could not find any advertisement block in my browser?!

    Use some screen capture program like mspaint,
    just press the print screen key when you are in the error page,
    and open the paint program
    then click on the paste menu
    then save that file as error.jpg
    and send it to me through email,
    then I could find the error and rectify it.


    Best Regards,
    Best Wishes,
    NVS

    Date: Mon, 15 Apr 2013 13:40:30 -0700
    From: padmanabhan_janakiraman
    Subject: Re: Padmanabhan Here
    To: nvs

    Dear Sri SVS Sir

    In this attached file you can see in the side an advertisement which never goes; if i open Social Folder to post, it blocks in the left side just like shown in this attachment

    Hope it helps

    Regards

    Padmanabhan.J


    Sri:
    I could not see your picture. It is not in a correct format.

    But, I could guess what you are telling about,
    I have added a new sharing buttons in the left side for Facebook, Twitter, Google, Tumbler, Yahoo etc.
    It will load at the time of your login which may hide the main form for few seconds
    later it will automatically go to its place to slide through the left border of the main form.

    It is a very very good and important facility to popularise your postings,
    I am trying to get you more viewers for your valuable postings.
    To do so, we have to tempt users to share it through all major social networks like Facebook, Twitter

    Click on the above link to see the picture taken in Google Chrome.
    I checked in Internet Explorer, Firefox also, only in fire fox it is very closer to the main form but not overlapping on it.
    If you are using any old version of browsers, try to update it for new version.
    Thanks for your feedback,
    Also, consider I am giving most important for your feedbacks,
    attending to clear all problems notified
    All my efforts are only towards promoting and bringing to top rank of our website.


    Best Regards,
    Best Wishes,
    NVS
    4
    Keep it, I Like this!
    75.00%
    3
    Remove it, I don't like this!
    0.00%
    0
    I support the Administrator's Choice!
    25.00%
    1

    The poll is expired.



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: A Complaint/Suggestion & Solution

    Dear Sir,
    I read this post and wonder how you are dedicating your time to this forum!
    You have replied to the senior member in a lightning speed, the time shows this.
    I am posting this message using Internet Explorer latest version
    and I feel no problem to post.
    The social sharing buttons are very helpful to share the interesting subjects with my friends circle.
    Hats off to you!

    Comment


    • #3
      Re: A Complaint/Suggestion & Solution

      Dear Sree NVS,
      What Mr. Padmanabhan complained about a strip advertisement block is not only disturbing but annoying .Why all off a sudden this strip is fixed there. This one blocks free typing and definitely more disgusting. This may kindly be shifted to some-other place out of the forum page and give us some relief. The old pattern was fine and therefore kindly restore the same.
      Hope in the interest of vast majority of members you will do the needful .
      Narasimhan.

      Comment


      • #4
        Re: A Complaint/Suggestion & Solution

        ஶ்ரீ
        இந்த ஸ்டிரிப்பை வலது கோடி யில் கட்டத்திற்கும் வர்டிகில் ஸ்க்ரோல் பாருக்கும் இடையில் வைத்தால் டைப் செய்ய உதவியாக இருக்கும்

        Comment


        • #5
          Re: A Complaint/Suggestion & Solution

          ஶ்ரீ:
          முழுமையாக நீக்கிவிடுகிறேன்.
          நன்றி.
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: A Complaint/Suggestion & Solution

            Thank you Sir,
            Hope you dont have any feelings about our complaints and suggestions.Now we are able to post our threads very quickly.

            Comment


            • #7
              Re: A Complaint/Suggestion & Solution

              ஶ்ரீ:
              உபயோகிப்பாளர்களக்கு வசதி செய்து கொடுப்பதுதான் ஒரு நிர்வாகியின் (அட்மின்) தலையாய பணி.
              இதுவே அடியேனாக யோசித்து, யோசித்து ஒரு சில வசதிகளைச் செய்து கொடுத்து வருகிறேன்.
              குறிப்பாக:
              1. போஸ்டுகள், மற்றும் பதிவு மூப்பு, அதிகநாள் வருகைப்பதிவு இப்படி பல நடவடிக்கைகளை
              கணித்து அவர்களுக்கு (உறுப்பினர்களுக்கு) பாயிண்ட்கள், லெவல்கள், அவார்ட்கள் வழங்கும் சிஸ்டம் பெரும்பாலான தளங்களில் இருக்காது நம்முடை தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
              2. ஒரு குறிப்பிட்ட பதிவு பிடித்திருந்தால் எந்த போஸ்டிங்கும் போடாமல் லைக் மட்டும் செய்யும் வசதி.
              3. ஒரு குறிப்பிட்ட பதிவு மிகவும் உபயோகமாக இருந்தால் ஹெல்ப்புல் போஸ்டிங்க்ஸ் என பதிய வசதி.
              4. மற்ற உறுப்பினர்களால் நல்ல பதிவுகளைச் சேர்க்கும் உறுப்பினருக்கு ரெப்யூடேஷன் பவர் வழங்கும் வசதி. (அடியேன் பவர் 10தான், சௌந்தரராஜன் பவர்-35, தேவரீர் P.S.N - பவர் -52, ஶ்ரீ பத்மநாபன் பவர் -110).
              5. பாண்ட் தேவையானல் பெரிதாக்கீக் கொள்ள, சிறிதாக்கிக் கொள்ள வசதி
              6. தமிழிலும், ஸம்ஸ்க்ருதத்திலும் டைப் செய்துகொள்ள வசதி
              7. பதிவு செய்யும்போதே பெறப்படும் தகவல்களைக் கொண்டு, இணையத்தில் அவர்களைப் பற்றி
              ஏதேனும் வம்புத் தகவல்கள் உள்ளனவா என ஆராய்வது உட்பட பல கோணங்களில் ஆராய்ந்து உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 12 புதிய விண்ணப்பங்கள் வருகின்றன, அவற்றில் சராசரியாக 4 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. (மேலும் பலர் விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள விபரங்களைக் கண்டு இது நமக்குச் சரிப்பட்டு வராது என உள்ளே நுழையாமலே வெளியேறிவிடுவோரின் எண்ணிக்கை நமக்குத் தெரியாது).
              8. தங்கள் நண்பர்களை இந்த குழுவுக்கு வரும்படி அழைத்து மின்னஞ்சல் அனுப்பும் வசதி உள்ளது.
              9. முக்கியமான பல பகுதிகளுக்குச் செல்ல எளிமையான மெனுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (ஆனால் அவற்றை யாரும் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை).
              10. உபயோகமான பி.டி.எப் போன்ற கோப்புகளை பதிவேற்றவும், பதிவிறக்கவும் யுடிலிடி மெனுவில் 'டவுன்லோட்ஸ்' என்ற மெனுவைப் பயன்படுத்தி கோப்புகளை அப்லோட் செய்யலாம், டவுன்லோட் செய்யலாம் (அதையும் யாரும் அதிகம் உபயோகிப்பதாகத் தெரியவில்லை).
              11. யூடியூப் வீடியோ உட்பட நிறைய படங்கள் இணைப்பதற்கும், போஸ்டுகளை அழகூட்டுவதற்கும்
              மிக மிக அருமையான பிபிகோடுகளை மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கி வைத்துள்ளேன் (அவற்றையும் யாரும் உபயோகிப்பதாகத் தெரியவில்லை).
              இப்படி இன்னும் பல வசதிகளை தேடிப்பிடித்து சேர்த்துள்ளேன்.
              தேவையானவர்களுக்கு தேவையான உதவிக் குறிப்புகளை முடிந்தவரை உடனுக்குடன் பதிவுசெய்கிறேன்.
              இவை அடியேனைப் பற்றிய தற்பெருமை எனக் கருதவேண்டாம், இருக்கின்ற வசதிகளை அறியத் தரவும், மேலும் உறுப்பினர்கள் அடியேனிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அறிந்தால் அவற்றை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காகவும் இந்தப் பட்டியலை வெளியிடுகிறேன்.
              ஒரு காலத்திலும் இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்களுக்காக கோபமோ, வருத்தமோகொள்ளமாட்டேன்.
              மேலும், அடியேனுக்கு பாதகமாக இருந்தால்கூட நியாயம் தவறியோ, பாரபட்சமாகவோ, எந்த ஒரு மதத்திற்கோ, உட்பிரிவிற்கோ ஆதரவாகவோ, எதிராகவோ கண்டிப்பாகச் செயல்படமாட்டேன்.
              இன்னும் சொல்லப்போனால், அட்மினிஸ்ட்ரேட்டராக இருக்கும்போது என்.வி.எஸ் ஆக இருக்கமாட்டேன், என்.வி.எஸ் ஆக இருக்கும்போது அட்மினிஸ்ட்ரேட்டராக இருக்கமாட்டேன்.
              தங்கள் பொன்னான, மருளற்ற பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி,
              அட்மினிஸ்ட்ரேட்டர்.


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #8
                Re: A Complaint/Suggestion & Solution

                ஶ்ரீ
                மெம்பர்களுக்கு உள்ள பல வசதிகளை பயன் படுத்துவதில்லை என கூறியுள்ளீர் காரணம் availability அறியாததுதான் பயன் படுத்திக்கொள்ள ஆசைதான் உம்: drop box post படித்தபின் followers எப்படி சேர்ப்பது என வினவியிருந்தேன் அது தங்கள் கவனத்திற்கு வரவில்லை தவறாக எண்ணவேண்டாம் தங்கள் பதிபதிலில்10ம் எண் சிறிது விளக்கம் தேவை இது பற்றி தங்களிடம் கேட்கவேண்டுமென்றிருந்தேன் தங்கள்பதிலில்கையெழுத்திற்கு முன்னாலுள்ள வரியில் அருமையான தமிழாக்கம் கண்டு(மருளற்ற பின்னூட்டம்) மிக்க சந்தோஷம் தங்கள் பதிலின் speed ல் இருந்தே போரத்தின் மீதுள்ள தங்களின் ஈடுபாடு,உழைப்பு இரண்டையும் புரிந்துகொள்ளமுடிகிறது தங்களின் சேவை எங்களுக்கு தேவை தங்களின் சிறப்பான இப் பணி தொடரட்டும் நன்றி

                Comment


                • #9
                  Re: A Complaint/Suggestion & Solution

                  ஶ்ரீ:
                  நன்றி திரு.சௌந்தரராஜன்.
                  தங்கள் டிராப்பாக்ஸ் பற்றிய பின்னூட்டத்தை இதுவரை பார்க்கவில்லை.
                  தேடிப் பார்க்கவேண்டும்.

                  இந்த போரத்தின் தலைப்பில் கோபுரங்கள், ஆசார்யர்களின் படங்கள் உள்ள பகுதிக்கு
                  ஹெட்டர் என்று பெயர்.
                  அதன் கீழே பின்புலம் தெரியும்படியாக ஒரு நீல வண்ண கிடைமட்டக் கோடு காணப்படும்.
                  அதன் கீழே கீழ்க்கண்டவாறு உள்ள பட்டைக்கு மெயின் மெனு என்று பெயர்

                  இந்தப் பட்டையில் கண்டுள்ள ஒவ்வொரு மெனுவுக்கும் கீழே பல உப மெனுக்கள் இருக்கலாம்
                  ஒவ்வொன்று ஒவ்வொரு பயன்பாட்டிற்கு போரத்தின் வெவ்வேறு பகுதிக்கு நேரடியாக உபயோகிப்பாளரை இட்டுச் செல்லும்.
                  அதுபோல் யுடிலிட்டி மெனுவில் என்னென்ன உள்ளன என்பததை கீழ்க்கண்ட படத்தில் பார்க்கவும்.
                  பின்னர் மேலே அந்த மெனுவிற்குச் சென்று பயன்படுத்திப் பார்த்து மேற்கொண்டு சந்தேஹத்தைக் கேட்கவும்.


                  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                  Encourage your friends to become member of this forum.
                  Best Wishes and Best Regards,
                  Dr.NVS

                  Comment

                  Working...
                  X