What is a 'Kari Naal'? Is it not an auspicious day? I found that 'Kari Naal' falls on 'Muhurthanaal' How better are the 'Muhurthanaals' that falls on 'Theipirai' Moon's descending order. Hope the scholar members will not mind beginners asking such questions.
Announcement
Collapse
No announcement yet.
"Kari naal'
Collapse
X
-
Tags: அடியேன், கல்யாண, பஞ்சாங்கம், லக்னம், amavasai, are, asking, auspicious, begin, better, day, falls, for, found, guru, hope, how, kari, kari naal, krishna, marriage, members, mind, moon, muhurtha, naal, narasimha, order, panchami, questions, quot, scholar, subha karyam, suggest, that, the, there, thithi, what, which, will, yogam, you can
-
Re: "Kari naal'
You should not start subha karyam during thyaajyam time.Each thithi, star, lagnam has its thyaajyam. Like this day thyaajyam is also there. It will be there for the whole day. where as in thithi and star it is there only for one hour and thirty six minutes. We can start subha karyam before this or after this. But in day thyaajyam as the whole day is thyaajyam day you cannot start any thing new.
During subha muhurtham time if the lagna (which all lagnas are having)thyajyam time is only 16 minutes. no problem .we can do after or before this. This day thyaajyam is called karinaal. you should not do marriage on kari naal days.
Muhurtham on theipirai (krishna paksham) can be done on dwithiyai, thruthiyai, chathuthy, panchami days. After this if the muhurtha lagnam is aspected by guru, there is no papa karthri yogam in the muhurtha lagna rasi chart, no kasara yogam, etc; you can take other theipirai days.
-
Re: "Kari naal'
Sir, Thanxs for this valuable information. A close friend of mine wants to inaugurate his new show room on 12th of Sept which happens to be a muhurtha Naal. But I have my second opinion as this day being a Kari Naal and Krishna Paksham can we perform the inauguration on this day. Could u suggest whether is it better to have the Show room inaugurated on 15th on Amavasai day. Please help me.
Comment
-
Re: "Kari naal'
40 வருடம் முன் என்னுடைய தாத்தா எனக்கு பஞ்சாங்கம் நாள் கணித்தல் ஆகியவற்றின் அடிப்படைகளைக் கற்றுத் தந்தார
அவர் சொன்னபடி
கரிநாள் பார்க்க வேண்டியது பிரயாணத்துக்கு மட்டுமே. கரிநாளில் பிரயாணத்தைத் தவிர்க்க வேண்டும். அனால் அவசர, நிர்பந்த பயணத்திற்கு கரிநாள் பற்றி கவலைப் பட வேண்டாம்.
உதாரணமாக காரியாலய வேலைக்காக பிரயாணம் போக வேண்டிய நாளில் கரிநாள் இருந்தால் கவலை இல்லை
சுப காரியங்களுக்கும் கரிநாள் பற்றி கவலைப் பட வேண்டாம். அவருடைய பிள்ளைக்கு (எனது மாமா ) கல்யாணம் கரினாளில்தான் நடந்தது. 40 வருஷம் நன்றாக வாழ்ந்தார்கள்.
தேய்பிறையில் உபநயனம், சீமந்தம் தவிர்க்க வேண்டும்
தினசரி காரியங்கள், பிரயாணங்களுக்கு திதி வார நட்சத்திர யோகா காரணமோ ராகுகாலம் எமகண்டம் ஆகியவை பார்க்க வேண்டாம்
நிர்பந்த நேரங்களிலும் இதுதான். ஒரு குறிப்பிட்ட நாளில் வேளையில் சேர வேண்டும் அல்லது ஒரு புது பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால் நாள் நட்சத்ரம் யோகம் பார்க்க வேண்டாம்
இதைத்தான் நான் இன்றும் பின் பற்றுகிறேன்Last edited by simhan1948; 09-10-12, 10:10. Reason: number 40 appeared in tamil and many may not know that.
Comment
-
Re: "Kari naal'
ஶ்ரீ:
மிகச் சரியாகச் சொன்னீர்கள்!
கரிநாள் பற்றி இதுதான் அடியவன் அபிப்ராயம் கூட.
கரிநாள் என்பது, மாதத் த்யாஜ்யம் என்று சொல்வார்கள்.
கரிநாளைக்கு எந்தக் கணக்கும் கிடையாது, வாஸ்து நாள் போல ஒவ்வொரு மாததமும் இந்தந்த
தேதிகள் கரிநாள் என்று ஒரு நிரந்தர பட்டியல் தரப்பட்டுள்ளது.
இதனால் திதி, வாரம், நக்ஷத்திரம், லக்னம், யோகம் என்று பலம் பொருந்திய
பல விசேஷ அம்சங்களின் கூட்டணி கிடைத்தால், இந்த ஒன்றுக்கும் உதவாத
கரிநாளை விரட்டி தாராளமாகச் சுபங்களைச் செய்யலாம் என்பதே அடியேன் கருத்தும் கூட.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 23:48.
Comment