இந்த தீபாவளித்திருநாள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும், நமது ஃபோரம் மெம்பர்கள் அவர்கள் குடும்பத்தார்/ஃபோரம் விசிட்டர்கள் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அமைந்திட வாழ்த்தி இறைவனை வணங்குகிறோம்
Announcement
Collapse
No announcement yet.
தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்
Collapse
X
-
Re: தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஶ்ரீ:
அனைவருக்கும்
உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மேடு-பள்ளம், இருள்-ஒளி என்பன போன்ற
எண்ணற்ற இரட்டைகள் வாழ்க்கையில் வந்துபோவது சகஜமே ஆயினும்,
இவ்வருடம், அவை அனைத்தும் மிகச்சாதுர்யமாகச் சமாளிக்கப்பட்டு,
துன்பத்தின் சாயலே தெரியாமல் மகிழ்சியுடன் வாழவேண்டுமாய்
இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
தாஸன்,
என்.வி.எஸ்
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 12:53.
Comment