Announcement

Collapse
No announcement yet.

Online Photo Editor - Simple and Easy!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Online Photo Editor - Simple and Easy!

    ஶ்ரீ:

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Online Photo Editor - Simple and Easy!

    இதைப் பரீட்ச்சார்த்தமாக (out of interest) எனது கம்ப்யூட்டர் டவுன் லோட் ஃபோட்டோவில் இருவர் சேர்ந்துள்ள ஒரு படத்திலிருந்து ஒருவரை நீக்கிவிடும் முயர்ச்சியில் பாதிக்கிணறு மட்டுமே என்னால் தாண்டமுடிந்தது அதனால் எனது முயற்சியை விட்டுவிட்டேன்

    Comment

    • #3
      Re: Online Photo Editor - Simple and Easy!

      ஶ்ரீ:
      எங்கே ப்ரச்சினை வந்தது என்பதை தமிழில் விளக்கவும்
      முடிந்தால் ப்ரச்சினையைத் தீர்த்துவைக்க முயற்சிக்கிறேன்.
      என்.வி.எஸ்

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Re: Online Photo Editor - Simple and Easy!

        Originally posted by bmbcAdmin View Post
        ஶ்ரீ:
        எங்கே ப்ரச்சினை வந்தது என்பதை தமிழில் விளக்கவும்
        முடிந்தால் ப்ரச்சினையைத் தீர்த்துவைக்க முயற்சிக்கிறேன்.
        என்.வி.எஸ்

        1. ஃபோட்டோ எடிட்டர் க்லிக்செய்தேன்
        2. இரண்டாம் ஆப்ஷன் ஓபன் இமேஜ் ஃப்ரம் கம்ப்யூடர் க்லிக்டு
        3. இருவர் உள்ள ஒரு ஃபோட்டோ செல்க்டட், ஒன் அவுட் ஆப் த டூ செல்க்டட்
        ,4. எஃபக்ட் சேன்ஜ் ஆப்ஷன் எஸ் செலக்டட்
        5. அவுட் ஆப் த்ரீ ஆப்ஷன் [,நேவிகேட்டர் - லேயர்ஸ் - ஹிஸ்ட்ரி], ஃப்ரம் நேவிகேட்டர் ஃபோட்டோ ஜூம்டு டு 180 . இதற்கு மேல் இதை எப்படி தனி ஃபோட்டோவாக மாற்றி சேவ் செய்வது என்று தெரியவில்லை.Please guide me Sir. Thank you.

        Last edited by soundararajan50; 16-03-14, 18:13.

        Comment

        • #5
          Re: Online Photo Editor - Simple and Easy!

          Originally posted by soundararajan50 View Post
          இதற்கு மேல் இதை எப்படி தனி ஃபோட்டோவாக மாற்றி சேவ் செய்வது என்று தெரியவில்லை.Please guide me Sir. Thank you.
          தேவையான ஒருவருடைய போட்டோவை மட்டும் செலக்ட் செய்து, காப்பி செய்துகொண்டுவிட்டு
          தற்போது ஓப்பனில் உள்ள போட்டோவை க்ளோஸ் செய்துவிட்டு
          புது போட்டோ ஒன்று ஓப்பன் செய்து
          காப்பி செய்துள்ளதை பேஸ்ட் செய்யவும்
          ஒருவருடைய போட்டோ மட்டும் உள்ள புதிய படம் கிடைக்கும்
          இதைத் தங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்தால்
          பழைய படமும் அப்படியே இருக்கும், புது படமும் இருக்கும்.
          முயன்று தெரிவிக்கவும்.

          Working...
          X