பெரியவா அனைவர்க்கும் நமஸ்காரம்.
திரு கோபாலன் அண்ணா அறிவுரைப்படி ஒரு பெரியவா தினமும் பஞ்சாக்ஷர மந்திர ஜபம் பண்றவா எனக்கு உபதேசம் செய்து எடுத்து வைப்பதாக சொல்லி இருக்கிறார். அவ்வாறு செய்யும் போது நான் அவருக்கு என்ன செய்ய வேண்டும்? அவருடன் என் உறவை எப்படி maitain செய்து கொள்ள வேண்டும்? என்ன மாதிரி எல்லாம் அவர்க்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும்? இவர் ஒரு கிரஹஸ்தர். எனக்கு முன்னால் பரிச்சயம் இல்லாதவர். வைதீகத்தில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் நல்ல ஆசாரமான குடும்பஸ்தர் என்பது மட்டும் என் நண்பர் மூலமாக தெரியும். இவரிடம் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா? ஆத்து வாத்யாரிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஏதும் சட்டம் உள்ளதா? தயவு செய்து சிரமத்திற்கு மன்னித்து உடனே தெரியப்படுத்தவும்.
thanks
radhakrishnan r