Announcement

Collapse
No announcement yet.

from face book to our forum

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • from face book to our forum

    mr soundararajan anna,
    pl advise how to bring posts from face book to our forum for our readers, if something valuable found by me?
    pl advise
    thanks
    radhakrishnan

  • #2
    Re: from face book to our forum

    ஸ்ரீ,
    தங்கள் கேள்வியைப் படித்ததும் எனது ஃபேஸ் புக் பகுதிக்குச்சென்று அதில் சகோதரி அனுராதா அவர்கள் பதிவு செய்திருந்த பூரி ஜெகன்நாதரின் ரத யாத்ரா ஃபோட்டோவை க்ளிக் செய்தேன் ஃபோட்டோமட்டும் வந்ததும் ஃபோட்டோ நடுவில் மௌஸ்வைத்து ரைட் க்ளிக் செய்தேன் அதில் காப்பி இமேஜ் லின்க் க்ளிக் செய்து அதை நோட் பேட் ல் பதிவு செய்தேன்.அதை ந்மது ஃபோரத்தில் இணைதுள்ளேன். இது போல் நீங்களும் முயற்சிக்கலாமே. கணினி விஷயத்தில் நானும் கத்துக்குட்டிதான்.

    இதுபோலவே மெமரிகார்டு பற்றிய தகவல்கள் என்று ஒரு போஸ்டு ஃபேஸ் புக்கிலிருந்து காப்பி செய்து நோட் பேடில் பேஸ்ட் செய்து பின்பு ந்மது ஃபோரத்தில் வெளியிட்டுருக்கிறேன் அதையும் பாருங்கள்.
    Last edited by soundararajan50; 26-05-14, 23:00.

    Comment

    Working...
    X