திரு bmbc/mr soundarajan anna/திரு கோபாலன் அண்ணா,
please advise me. எனது தந்தையார் தவறி 12 வருடங்களும் தாயார் தவறி 3 வருடங்களும் ஆகின்றன. இது நாள் வரை எனது தந்தையார் காலத்தில் இருந்தே அவர் தம்முடைய தாய் தந்தையர்க்கு தவசம் செய்த காலத்தில் இருந்தே தவசத்திற்கு வரும் 2 பிராமணாளுக்கும் வஸ்திரம் கொடுத்தது இல்லை. இந்த வருடத்தில் இருந்து நான் ஆரம்பிக்க வேண்டும். வஸ்திரம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். கொடுக்கலாமா? அப்படி கொடுக்கும்போது செய்து வைக்கும் வாத்யாருக்கும் கொடுக்க வேண்டுமா? கொடுக்கலாம் என்று சொன்னால் அவர்க்கும் கொடுக்கிறேன். ஆத்து வாத்யாரிடமே இந்த இஷயத்தை கேட்க சற்று தயக்கமாக இருப்பதால் தங்களை சிரமப்படுத்திவிட்டேன். தயவுசெய்து விபரம் கூறவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
thanks
radhakrishnan

Comment