Announcement

Collapse
No announcement yet.

nvs anna and mr soundararajan anna - for both

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • nvs anna and mr soundararajan anna - for both

    dear annas,
    பவித்ர மோதிரம் என்று சொல்லி தங்கத்தில் சிலர் போட்டு கொள்கிறார்களே - அதன் மகிமை என்ன?
    அதனால் பலன் என்ன? நானும் போட்டு கொண்டுதான் உள்ளேன் - அதற்கான காரணமே தெரியாமல் -
    please explain annas - at your earliest
    radhakrishnan
    with thanks

  • #2
    Re: nvs anna and mr soundararajan anna - for both

    ஸ்வாமின்,
    இந்தப் ப்க்கத்தின் மேல் நீல பார்டரில் வலது கோடி வெள்ளைக் கட்டத்தில் பவித்ரம் என்று டைப் செய்து சர்ச் செய்தால் ஸ்ரீதர் ஸ்வாமின் போஸ்ட் 9335 பத்மநாபன் ஸ்வாமின் போஸ்ட் 4270 #2 லிருந்து பவித்திரத்தின் முக்யத்துவத்தை அறியலாம் என் வி எஸ் ஸ்வாமியின் போஸ்டிலிருந்து பவித்ரம் செய்முறை அறியலாம். தங்கத்தில் பவித்ரம் அணிதல் என்பது என்னைப்பொருத்தவரை ஒரு காப்ரமைஸ் தான் எனினும் இதைக்குறித்து விளக்கம் தர தகுதியான என் வி எஸ் ஸ்வாமின்& கோபாலன் ஸ்வாமின் கவனத்திற்கு இதைச்சமர்ப்பிக்கிறேன்

    Comment


    • #3
      Re: nvs anna and mr soundararajan anna - for both

      ஶ்ரீ:
      காம்ப்ரமைஸ்னு கூட ஏத்துக்கமுடியாது,
      இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை ன்னு ஒரு பழமொழி
      அதுபோலத்தான் இதுவும்.

      அதுசரி, இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரைன்றதுக்கு உண்மையான அர்த்தம் என்ன?
      தெரியுமா?!
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X