Announcement

Collapse
No announcement yet.

BMBC and mr soundararajan anna

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • BMBC and mr soundararajan anna

    dear annas,
    தங்கள் அனுபவத்தில், கை கருப்பாகாமல் பித்தளை பாத்திரம் எப்படி தேய்ப்பது?
    சாமி பாத்திரம் தினமும் தேய்க்க வேண்டி உள்ளது
    தேய்த்து விட்டு என் மனைவி கையை என்னிடம் காட்டும்போது பாவமாக இருக்கிறது.
    please tell me some ways not to spoil her hands .........please

    thanks
    radhakrishnan

  • #2
    Re: BMBC and mr soundararajan anna

    Originally posted by r radhakrishna iyer View Post
    dear annas,
    தங்கள் அனுபவத்தில், கை கருப்பாகாமல் பித்தளை பாத்திரம் எப்படி தேய்ப்பது?
    சாமி பாத்திரம் தினமும் தேய்க்க வேண்டி உள்ளது
    தேய்த்து விட்டு என் மனைவி கையை என்னிடம் காட்டும்போது பாவமாக இருக்கிறது.
    please tell me some ways not to spoil her hands .........please

    thanks
    radhakrishnan
    நான் விசாரித்த வரையில் புளிச்சக்கையை பாத்திரத்தின் மேல் தடவி வைத்துவிட்டு சிறிது நேரம்கழித்து ஏதெனு பாத்திரம் கழுவும் பவுடரோ,சோப்போ அல்லது லிக்விடோ போட்டுத்தேய்த்தால் கை கருக்க வாய்ப்பில்லை

    - - - Updated - - -

    Comment

    Working...
    X