Re: DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
ஸ்ரீ, இது! இது! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் தங்கள் பதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது காரணம் நானும் இதில் ஒரு அங்கம் என்ற எனது ஃபீலிங்தான்
Announcement
Collapse
No announcement yet.
DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
Collapse
X
-
Re: DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
ஶ்ரீ:
இன்று ஜய வருடம் சித்திரை மாதத்திற்கான ஶ்ரீரங்கநாத பாதுகா கிடைக்கப்பெற்றேன்.
அதில் 22.04.2014 அன்றுதான் ச்ரவண வ்ரதம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த முறை நமது ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் தவறின்றி தப்பித்துக்கொண்டது.
இதனால் எல்லா சமயத்திலும் நம்முடையதுதான் சரி என்று மார்தட்டிக்கொள்ள இயலாது.
ஆனால் கடுமையான போட்டியில் நம்முடையது சரியாக தேர்வாகியுள்ளது சந்தோஷத்தைக்கொடுக்கவே செய்கிறது.
எல்லாம் அவன் செயல்.
Leave a comment:
-
Re: DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
ந்ன்றி ஸ்வாமின் ந்ருஸிம்ஹப்ரியா வாசகர்களை அணுகித்தெரிந்துகொள்கிறேன்.யாரை அணுக வேண்டுமென்ற சரியான விபரத்திற்கு எனது மனமார்ந்த ந்ன்றிகள்
Leave a comment:
-
Re: DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
ஶ்ரீ:
நமது பஞ்சாங்கத்தில் இம்மாதம் 22ம்தேதி ச்ரவணவ்ரதமாக உள்ளது ஆனால் பாம்பு பஞ்சாங்கத்தில் 23ம் தேதி வ்ரதம் என்றுள்ளது.எது சரி ஏன் இந்த வித்தியாசம்? 2. ஏகாதசிக்கு போடப்பட்டுள படம்[சிம்பல்] சங்கு படமா? 3.கையில் ஒரு பேனாபிடித்துள்ளது போல் ஒரு படமுள்ளதே அது குறிப்பு/கவனி என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
அநேகமாக நமது பஞ்சாங்கப்படிதான் அமையும் என்று எண்ணுகிறேன்.
இந்த வ்ரதம் சமாசாரம் எல்லாம் மத்யானத்திற்குள், மாலைக்குள் இந்த நக்ஷத்ரம் முடிந்தால் என்றெல்லாம்
நிபந்தனைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிர்ணயங்களை வைத்துக் கணிக்கும்போது
சில மணித்துளிகள் வித்யாசப்படும்போது இவ்வாறு வேறுபாடு வந்துவிடுகிறது.
இதற்காகத்தான் பஞ்சாங்கம் வெளியிடுவதற்கு முன் மடம், ஆச்ரமம் போன்ற ஸ்தாபனங்கள் இந்த வ்ரதங்கள் போன்றவற்றின் பட்டியலை பஞ்சாங்கம் வெளியிடுபவர்களுக்கு கொடுத்தால் வேறுபாடு வராமலிருக்கும்.
பாதுகை, அல்லது நரசிம்மப்ரியா போன்ற மாதப் பத்திரிகையைப் பார்த்து தீர்மானம் செய்துகொள்ளவும்.
2. ஏகாதசிக்கு போடப்பட்டுள படம்[சிம்பல்] சங்கு படமா?
ஆமாம் சங்கு படம்தான்
3.கையில் ஒரு பேனாபிடித்துள்ளது போல் ஒரு படமுள்ளதே அது குறிப்பு/கவனி என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
சரிதான் - குறிப்புகள் மட்டும் இந்த படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a comment:
-
Re: DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
ஸ்ரீ,
நமது பஞ்சாங்கத்தில் இம்மாதம் 22ம்தேதி ச்ரவணவ்ரதமாக உள்ளது ஆனால் பாம்பு பஞ்சாங்கத்தில் 23ம் தேதி வ்ரதம் என்றுள்ளது.எது சரி ஏன் இந்த வித்தியாசம்? 2. ஏகாதசிக்கு போடப்பட்டுள படம்[சிம்பல்] சங்கு படமா? 3.கையில் ஒரு பேனாபிடித்துள்ளது போல் ஒரு படமுள்ளதே அது குறிப்பு/கவனி என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதா? சித்திரை மாதம் 8 முகூர்த்தங்கள் உள்ளன ஆனல் 6 உத்தம முகூர்த்தங்கள் எனக் குறிப்புள்ளது 12 & 14 தேதிகள் என்ன மத்திம முகூர்த்தங்களா?
Leave a comment:
-
Re: DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
Dear Sri.Radhakrishnan,
If you have a copy of Sri Paranthaman Panchangam in your hand,
please turn page 3 (actually first page after wrapper), you could see this instruction as below in it.
I hope your doubt will be clear now.
If you still have doubt, do not hesitate to ask further.
regards,
nvs
Leave a comment:
-
DOUBT IN PARANDHAMAN PANCHANGAM
dear sri nvs anna, (BMBC)
In parandhaman panchangam, the timing is given as 25,26,27,28,29 and 30 for 1 2 3 4 5 6 early morning hours.
but the whole panchangam is based on railway time table only 24 hrs basis
so, may I know the reason why it should be 25,26,27,28,29 and 30 for 1 2 3 4 5 6 early morning hours?
it could have been understood normally with 1 2 3 4 5 6 as 1 am 2 am 3am 4 am 5 am 6 am
evening hours (PM hours) of the same numbers are already shown as 13,14,15,16,17,18,19,20
can you, if you dont mind, explain the reason please, anna....?
adiyen,
radhakrishnan
Leave a comment: