Announcement

Collapse
No announcement yet.

please explain mr soundararajan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • please explain mr soundararajan

    sir, in the santhyavandhanam the following headings are there with manthras.
    ஆசமனம், அங்கவந்தனம், சங்கல்பம், ப்ராணாயாமம், ப்ராசனம், ப்ரோக்ஷணம், ப்ராயசித்த அர்க்ய ப்ரதானம், நவக்ரஹ கேஸவாதி தர்பணம், உத்தரபாகம், ப்ரணவ ஜபம், காயத்ரி ஆவாஹனம், காயத்ரி த்யானம், காயத்ரி மந்த்ரம், காயத்ரி உபஸ்தானம், சூரிய உபஸ்தான மந்திரம், திக்தேவதாவந்தனம்.

    is it necessary to say all these manthras for sandhayavanthanam? or can we skip something in order to save time, in the sense to meet the shortage of time now a days? but பலன் should be 100%
    please advise mr s rajan sir
    radhakrishnan

  • #2
    Re: please explain mr soundararajan

    Originally posted by r radhakrishna iyer View Post
    sir, in the santhyavandhanam the following headings are there with manthras.
    ஆசமனம், அங்கவந்தனம், சங்கல்பம், ப்ராணாயாமம், ப்ராசனம், ப்ரோக்ஷணம், ப்ராயசித்த அர்க்ய ப்ரதானம், நவக்ரஹ கேஸவாதி தர்பணம், உத்தரபாகம், ப்ரணவ ஜபம், காயத்ரி ஆவாஹனம், காயத்ரி த்யானம், காயத்ரி மந்த்ரம், காயத்ரி உபஸ்தானம், சூரிய உபஸ்தான மந்திரம், திக்தேவதாவந்தனம்.

    is it necessary to say all these manthras for sandhayavanthanam? or can we skip something in order to save time, in the sense to meet the shortage of time now a days? but பலன் should be 100%
    please advise mr s rajan sir
    radhakrishnan
    Respected Sir,
    The apt persons to answer this question, are Sri NVS sir and Sri K.Gopalan Sir. They can explain with authentication I request your good-self to kindly excuse me for forwarding this question to them. Sri NVS sir and Sri K.Gopalan Sir
    Your detailed answer requested and awaited.Thank you Sirs.

    Comment


    • #3
      Re: please explain mr soundararajan

      ஸ்ரீ nvs அண்ணா, கோபாலன் அண்ணா, mr soundarajan தங்களை அணுகும்படி சொல்லிவிட்டார்கள். தயவுசெய்து எனக்கு இந்த விளக்கம் கொடுங்களேன். PLEASE............
      MR SOUNDARAJAN ANNA, PLEASE REMIND THEM TO HELP ME............... THANKS TO U ALL
      radhakrishnan

      Comment


      • #4
        Re: please explain mr soundararajan

        Sri:
        ஆசமனம்,
        அங்கவந்தனம்,
        ப்ராணாயாமம்,
        ஸந்தியாவந்தன சங்கல்பம்,
        ப்ரோக்ஷணம்
        ப்ராசனம்,
        ஆசமன -அங்கவந்தனம்
        புந:ப்ரோக்ஷணம்,
        ப்ராணாயமம்
        அர்க்யப்ரதான சங்கல்பம்
        அர்க்ய ப்ரதானம்
        ப்ராயச்சித்த அர்க்யப்ரதான சங்கல்பம் (தாமதமானால் மட்டும்)
        ப்ராயசித்த அர்க்ய ப்ரதானம்
        அஸாவாதித்யோ ப்ரஹ்மா
        ஆசமன அங்கவந்தனம்
        கேஸவாதி தர்பணம்
        ஆசமனம்

        ப்ராணாயாமம்
        காயத்ரி ஜப சங்கல்பம்
        ப்ரணவஸ்யாதி ந்யாஸம்
        காயத்ரி ஆவாஹனம்,
        காயத்ரி த்யானம்
        காயத்ரி மந்த்ரம் - ஜபம் (குறைந்தது 28)
        காயத்ரி உபஸ்தானம்
        ஸந்த்யோ உபஸ்தான மந்திரம் (மித்ரஸ்ய - காலை, ஆஸத்யேந - மதியம், இமம்மே வருண -ஸாயம்)
        ஸந்த்யாயை நம: - ஸாவித்ரியை நம: - காயத்ரியை நம: - ஸரஸ்வத்யை நம:
        ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: - நமஸ்கரித்து
        காமோகார்ஷீத் மந்யுரகார்ஷீத் நமோநம: - அபிவாதி
        திக்தேவதாவந்தனம்
        ... அந்தரிக்ஷாய நம:
        விஷ்ணவே நம: த்யேயத்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி ....
        ... கோவிந்தாய நமோ நம:
        நமஸ்கரித்து - அபிவாதி
        ஆசமனம்.
        இவை அனைத்தையும் செய்தால்தான் முழுமையாக சந்தியாவந்தனம் செய்ததாக அர்த்தம்.
        இவை அனைத்தையும் அதிகபட்சம் 5 நிமிடங்களில் செய்துவிடலாம்.




        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X