Announcement

Collapse
No announcement yet.

nvs anna please..clear.....

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • nvs anna please..clear.....

    திரு nvs அவர்களே,
    brammayagyam பற்றி சந்தேகம் கேட்டிருந்தேன். அது தவிர கீழ்க்கண்ட சந்தேகத்திற்கும் சேர்த்து விடை தருவீர்களா?
    சிலர் வருடம் முழுவதும் தினந்தோறும் தர்ப்பணம் செய்வதாக கேள்விப்படுகிறேன். இது எத்தகையது? தினமும் தர்ப்பணம் செய்வது என்பது அவ்வளவும் சிறந்ததா? தங்கள் விளக்கம் தேவை.
    radhakrishnan with thanks

  • #2
    Re: nvs anna please..clear.....

    ஶ்ரீ:
    திரு.ராதாக்ருஷ்ணன் ஸ்வாமின்,
    தங்கள் வைதிக ச்ரத்தையை பாராட்டுகிறேன்.
    ப்ரஹ்மஶ்ரீ கோபாலன் அவர்களை தாங்கள் கேட்டுள்ளது சரியானது.
    அதாவது, ப்ரஹ்மயஜ்ஞம் அனைத்து ப்ராஹ்மணர்களும் பண்ணவேண்டும் ஆயினும்,
    நித்ய ஔபாஸன் போலவே, வைணவர்கள் ப்ரஹ்மயஜ்ஞத்தையும் விட்டுவிட்டார்கள்.
    இதனால் அடியேனும் அதில் அவ்வளவு அக்கரை செலுத்தி விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதே உண்மை.
    எனவே இது சம்பந்தமாக திரு.கோபாலன் அவர்களை அணுகி சந்தேஹம் தெளியவும்.

    மேலும் தினந்தோறும் தர்பணம் என்பது, நாம் மாதா மாதம் புக்னம் வைத்துக்கொண்டு
    பண்ணுவது போன்றதல்ல. சிகோதகம் என்று தீர்த்தமாடியதும் குடுமியில் இருந்து வழியும்
    ஜலத்தையும், நீராடியபின் ஈரவேஷ்டியில் உள்ள ஜலத்தைப் பிழிந்து (வஸ்த்ரநிஷ்பீடனம்)
    என்று பித்ருக்களுக்குரிய மந்திரத்தைச் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    இவற்றையெல்லாம் சாஸ்த்ரத்தில் உள்ளபடி அனுஷ்டிக்கக்கூடிய வெகுசிலரேனும் உள்ளனரா
    என்பது சந்தேஹமாகத்தான் இருக்கிறது.
    அன்புடன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: nvs anna please..clear.....

      Originally posted by r radhakrishna iyer View Post
      திரு nvs அவர்களே,
      brammayagyam பற்றி சந்தேகம் கேட்டிருந்தேன். அது தவிர கீழ்க்கண்ட சந்தேகத்திற்கும் சேர்த்து விடை தருவீர்களா?
      சிலர் வருடம் முழுவதும் தினந்தோறும் தர்ப்பணம் செய்வதாக கேள்விப்படுகிறேன். இது எத்தகையது? தினமும் தர்ப்பணம் செய்வது என்பது அவ்வளவும் சிறந்ததா? தங்கள் விளக்கம் தேவை.
      radhakrishnan with thanks
      ஆமாம் ஐயா. ப்ரஹ்ம யக்ஞம் முடித்து தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்யவே வேண்டும். மூவருக்கும் கடன் பட்டு இருக்கிறோம் இல்லையா?

      Comment

      Working...
      X