Announcement

Collapse
No announcement yet.

a request to sri nvs anna

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • a request to sri nvs anna

    sri nvs anna
    pl help me on the following
    I have shifted into my new rented house 2 months back
    wherein one family resided for the past 2 years
    while coming in, we did only பால் காய்ச்சும் program
    and a puja at home level within our family
    no homam performed
    since my coming in anna, some or the other health problems emerge in me
    I am 52 years old
    a small head ache, cold, or small fever, body pain, sugar shoot up or giddiness,
    constipation, neck pain etc
    some or the other everyday..... is my my problem
    continuously 03 good days, I was not in good health condition all these two months
    any way out with homam or puja related ......?
    I will be highly obliged to you in case you advise me on this so that I can have a good peaceful
    and healthy living at this new house...?
    thanks
    radhakrishnan

  • #2
    Re: a request to sri nvs anna

    ஶ்ரீ:
    திரு.ராதக்ருஷ்ணன் ஸ்வாமின்.

    பொதுவாக எப்போதுமே, ஒரு பழகிய இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது
    அந்த இடம் செட்டாவதற்கு சில நாட்கள் பிடிக்கும்.
    இதுபோன்ற ஒவ்வாமை பெரும்பாலோருக்கு ஏற்படுவது உண்டு.
    இதற்காக அந்த வீட்டில் ஏதும் இருக்கும் என்கிற எண்ணத்தை கைவிட்டு,
    நாம் நல்லவர்கள், நாம் வந்ததால் சரியற்ற இடமும் சரியாகும் என்கிற நம்பிக்கையுடன்
    செயல்படவேண்டும்.
    மேலும், 2 வைதீகர்களைக் கூப்பிட்டு 2 மணிநேரத்தில் செய்து கொண்டுவரும் ஒரு
    வைப்ரேஷணை, தாங்களே, ருத்ரம், சமகம் போன்ற சூக்தாதிகள்,
    கந்த ஷஷ்டி கவசம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை சில நாட்கள்
    தொடர்ந்து சொல்லிவந்தால் ஏற்படுத்த முடியும்.

    தாங்கள் தற்போது குடிபோயுள்ள இடத்தில் முடிந்த அளவிற்கு பெரிதாக ஒரு தொட்டி வாங்கி
    அதில் துளசி செடியை வைத்து வளர்த்து வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.
    கவலை வேண்டாம்.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: a request to sri nvs anna

      அண்ணா
      தங்கள் வார்த்தைகளே என்னை குணப்படுத்திவிட்டன
      தங்கள் சொற்களை சிரமேற்கொண்டு இவ்விடம் வாழ்வேன் மன மகிழ்வுடன்
      நீவிர் வாழ்க பல்லாண்டு......
      radhakrishnan

      Comment


      • #4
        Respected NVS Swamin,
        True, practical and sensible suggestion! Tulsi plant in the house will do wonders.The chanting of Sukthas will cause wonderful vibrations and surely will drive away the sorrows.
        Best wishes to Radhakrishnan Sir,
        And with respects to you,
        Varadarajan
        Last edited by bmbcAdmin; 28-01-14, 09:29. Reason: Duplicate post found

        Comment


        • #5
          Re: a request to sri nvs anna

          ஸ்ரீ NVS ஸ்வாமின் கூறியயோசனைகள் மிக்க பலன் கொடுப்பவையே. அடியேனும் ஒரு சிறிய பரிந்துரையை சொல்லலாம் என்று நினைக்கிறேன். தினமும் சுந்தரகாண்டம் ஒரு சர்கம் படிப்பதும் நல்ல பலனை கொடுக்கும் என்று என்னுடைய சினேகிதர் ஒருவர் தன்னுடைய அனுபவத்திலிருந்து சொன்னதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

          Comment


          • #6
            Re: a request to sri nvs anna

            ஶ்ரீ:
            திருமிகு.வரதராஜன் ஸ்வாமின்,
            அவரது போஸ்டிங்கை பார்த்ததும் சட்டென்று மனதில் தோன்றியதை எழுதினேன்.
            தங்கள் பாராட்டுக்கு அடியேன் மனமார்ந்த நன்றி.

            warning

            Warning


            Note:- I have posted about a problem in VBulletin forums software after updating from 4.2.1 to 4.2.2,
            An annoying behavior by prompting "Leave Page" or "Stay on Page" found only while trying to post a quick reply.
            Please click on the "Leave Page" button to avoid double postings.
            Better always (or till solving the problem) click on the Go Advanced button, which will give the option to preview your posting, and then click on the Post reply button.




            information

            Information


            The reason for mentioning here:
            I found double post from Sri.Varadarajan, and I merged them successfully.
            Sorry for the inconvenience.
            NVS - Admin





            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            Working...
            X