Announcement

Collapse
No announcement yet.

ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

    உயர்திரு psn, nvs and padmanabhan அவர்களே,

    உம் மூவர்க்குமாக சேர்த்து எழுதுகிறேன். எனக்கு தெரியாததால் தங்களை கேட்கிறேன். என்னிடம் என் நண்பர் ஒருவர் கேட்டார் " ப்ராமணர்கள் குடுமி வைத்து கொள்வதின் காரணம் என்ன? குடுமியின் தாத்பரியம் என்ன? இந்த காலத்திலும் சிலர் க்ராப் தலையிலேயே சிறியதாக உற்று பார்த்தால் ஒழிய கண்ணுக்கு தெரியாத மாதிரி குடுமி வைத்து கொள்கிரார்களே! இதன் பின் ஏதாகிலும் காரணம் உண்டா?"
    இதற்கு பதில் அடியேனுக்கு சத்தியமாக தெரியாது. ஒரே நாள் அவகாசம் கேட்டு விட்டு உங்கள் மூவர்க்கும் இதை எழுதுகிறேன். யார் முத்லில் பார்த்தாலும் உடனே விளக்கம் அளிக்க வேண்டிக்கொள்கிறேன்.

  • #2
    Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

    ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

    திரு,ராதாக்ருஷ்ணஐயர் அவர்களே.தாங்கள் கேட்ட கேள்வி மிக முக்கியம் வாய்ந்ததே.உங்கள் கேள்வியை படித்தபிறகு அடியேனும் இதை பற்றி தெரிந்துகொள்ள விருப்பபடுகிறேன். ஏனென்றால் எனக்கு இதை பற்றி ஏதும் தெரியாது.அடியேன் இப்பொழுதான் ஆன்மிகத்தை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
    PSN

    Comment


    • #3
      Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

      திரு psn அவர்களே, தங்களுக்கு பதில் தெரியவில்லை என்பதில்தான் எனக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நமக்கு ஏண்டா வம்பு என்று தாங்கள் ஒதுங்குவதாக எனக்கு தோன்றுகிறது. பரவைல்லை. மற்ற இருவரும் என்ன செய்ய போகிறார்கள் என்று என்தெரியவில்லையே!!!! பார்போம்!!!!!

      Comment


      • #4
        Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

        "Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்"

        திரு ஐயர் அவர்களே தாங்களுமா என்மீது பழி சுமத்துவது.சத்தியமாக சொல்கிறேன் எனக்கு தெரியாது .எனக்கு தெரிந்தால் அவசியம் சொல்லிவிடுவேன்..அடியேனை மன்னிக்கவும்.நீர் கூகிள் செர்ச்சில் மேற்கண்ட தலைப்பில் தேடிப்பார்க்கவும்..அடியேனும் அதைத்தான் செய்யப்போகிறேன் .PSN

        Comment


        • #5
          Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

          Sri:
          Significance of śikhā in Hinduism
          The śikhā reportedly signifies one-pointed (ekanta) focus on a
          spiritual goal, and devotion to God. It is also a indication of
          cleanliness, as well as personal sacrifice to God.

          According to Smriti Shastras, it is mandatory for all Hindus to keep
          śikhā[4] and the first three twice-born or dvija castes
          (brahmins) to wear yajnopavita (sacred thread)


          I also uploaded a lecture by Parnur Mahatma Sri Krishnapremi Swami
          about Brahmana Lakshanam, in which we can know about the importance of brahmanatvam and other qualities.

          There is a vaakyam in Vedam:
          "yatra bANA: (baaNaa sampatanti kumarA: vishikha iva"
          The baaNaas (arrows) were fallen without any use;
          like the Arghya deertam of boys without tuft wastefully fallen on the ground.
          Kudumi or tuft is a samskara karma for all brahmins by which only
          it means a person without kudumi is not accepted as a Brahmin and all his karmas are waste.

          ஒரு தலைவனுக்கு தன்னைக் கீழ்ப்பட்டவனாக நிரூபித்துக்கொள்ள
          அவன் பெயரை வைத்துக்கொள்ளுதல்,
          அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்
          அவன் பொருட்டு தன் அங்கங்களில் குறைவு ஏற்படுத்திக்கொள்ளுதல்
          போன்ற வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.
          இதில் ப்ராஹ்மணர்கள் தாங்கள் தெய்வத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர்த்த
          அவர் பொருட்டு 3 வயதிலேயே இந்த குடுமியைத் தரித்துக்கொள்கிறார்கள்.

          இதற்கு உதாரணமாக, மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தின்போது,
          தனியாக இருந்த த்ரௌபதியிடம் வம்பு செய்த துச்சலையின் கணவன் ஜெயத்ரதனை,
          அர்சுனனும், பீஷ்மனும் நன்கு நையப் புடைத்து, அவனை பஞ்சபாண்டவர்களுக்கு
          அடிமையாக்குவதற்காக ஒரு விசேஷ அம்பினால் அவன் தலையில் ஐந்து இடங்களில்
          குடுமி வைத்து, உன் பெயர் என்ன என்று கேட்டால் "பாண்டவ தாஸன்" என்று கூறும்படிப்
          பணித்தார்கள் - என்று உள்ளது. இதிலிருந்து ஒருவன் ஒரு விஷயத்திற்கு அடிமை என்பதை
          நிலை நாட்ட குடுமி வைப்பது என்பது ஸம்ப்ரதாயம் என்று தெளியலாம்.

          மேலும் நித்ய கர்மாவில் சிகோதகம் என்று ஒன்று ப்ராஹ்மணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது,
          ஸ்நாநம் செய்து முடித்தவுடன் தலையில் உள்ள தீர்த்தத்தை சிகை (குடுமி) வழியாக முன்புறமாக
          விடவேண்டும் - இந்த சிகோதகத்தினால் சில வகையான பித்ருக்கள் த்ருப்தியடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

          கீழ்க்கண்ட வீடியோவில் 4 நிமிடம் 9 விநாடிகளில் இதுபற்றி கூறுகிறார்.
          "சிகோபவீதிந ஹீனஸ்ய ப்ராஹ்மணத்வம் விநச்யதி"


          nvs


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

            Sri:
            By googling I got this post from orkut.

            Significance of Kudumi
            Dear All, Here is a snippet in relation to our forum subject from Sri Velukkudi Krishnan Swami.
            Respectfully, Karthik
            Question ID: 586 - ADIYENS PRANAPRANAMAMS TO SWAMY respected swamy, i usually get these questions from my colleagues and friends when they see me with the urdhuvapundram and me following the aacharam. some times i myself have thought about it. iam not able to answer them to their satisfaction. the questions are 1. god looks for only bhakthi and good heart ( kind and helping nature). then why do we follow these aacharam? does god say that only those who follow aacharam are dear to me and are eligible for moksham? god says moksham and his love is for every jeevatmas then why should we follow these rules. 2. what is the significance of shikai( kudumi)?why should a brahmin keep it? some kutharkis say its just the olden days way of hair styling. though i believe in our sampradhaya, iam unable to convince others who ask these questions to me. please explain swamy. pardon me for any mistake. dhanyosmi anugahitosmi. adiyen ramanuja dasan
            Answer
            1. For bhakti to remain in our mind, we need to follow acharyam. It is only these acharams that purify our mind and nurture bhakti. But for them we would get contaminated. A college principal cannot say that i care for only marks and not for your dress, or behaviour in the college. 2. Yes God says that performing one's varna and asrama dharma is the only way to please Him. He mentions that those who disobey His commands in the form of sruti and smruti are His enemies. 3. Sikhai is the best form suitable for mental health considering the nervous system and brahma randhram. 4. When you have faith in these, kindly brush aside the ignorant arguments. Do not waste time in them.


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

              nvs அண்ணா, ரொம்ப சந்தொஷம்ணா. க்ருஷ்ண ப்ரேமி அண்ணாவின் விளக்கமும் அமோகம். என் சந்தேகமும் தீர்ந்தது. ஒரே ஒரு ஆசை. க்ருஷ்ண ப்ரேமி அண்ணாவின் சில உங்களுக்கு பிடித்த அனுபவித்த video clips இருந்தால் போடுங்களேன். அனைவரும் பயன் பெறுகிறோம். ரொம்ப தேங்க்ஸ்.

              Comment


              • #8
                Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

                ஶ்ரீ:

                ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் உபந்யாஸங்களில் கிடைக்காதவை வேண்டுமானால்
                நிறைய இருக்கின்றன, பிடிக்காதவை என்று ஒன்று கூட ஒதுக்கமுடியாது.
                எல்லாமே பிடித்தவைதான்.
                கடந்த ஆண்டுவரை ஒரு வீடியோகூட கிடைக்வில்லை,,
                தற்போது சில கிடைக்கின்றன.
                தங்களுக்காகச் சிலவற்றை கீழ்கண்ட முகவரில் கொடுத்துள்ளேன்.
                அனுபவிக்கவும்.
                http://www.brahminsnet.com/forums/showthread.php/4249-.
                NVS


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #9
                  Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

                  Sikha (kudumi)

                  The sikha or shikha (Sanskrit: शिखा; IAST: śikhā; "crest") is a long tuft, or lock of hair left on top or on the back of the shaven head of a male Orthodox Hindu. Though traditionally all Hinduswere required to wear a śikhā, today it is seen [COLOR=#0000FF !important]mainly[/COLOR] among Brahmacharya, 'celibate monks' and temple priests.[

                  Procedure[edit]

                  Traditionally, Hindu men shave off all their hair as a child in a saṃskāra or ritual known as the chudakarana. A lock of hair is left at the crown (sahasrara).[2] Unlike most other eastern cultures (including ancient Egypt) where a coming-of-age ceremony removed childhood locks of hair similar to the śikhā (e.g. a forelock or pigtails in China, a topknot in Thailand, a sidelock in Egypt etc.) in India this [COLOR=#0000FF !important]prepubescent hairstyle is left to grow throughout the man's life, though [COLOR=#0000FF !important]usually[/COLOR] only the most orthodox religious men will continue this hairstyle.[/COLOR]
                  The śikhā is tied back or knotted to perform religious rites. Only funerals and death anniversaries are performed with the śikhā untied or with dishevelled hair. Dishevelled hair is considered inauspicious, and [COLOR=#0000FF !important]represents times of great sorrow or calamity. In Hindu scripture, Draupadi took an oath in the assembly of the Kurus after she was molested by Dushasana that she would remain with dishevelled hair until the enemies were properly revenged. Similarly, Chanakya is said to have taken an oath to leave his śikhā untied until he humbles the Nanda kings who [COLOR=#0000FF !important]insulted[/COLOR]him.[/COLOR]
                  Tamil Nadu and Kerala

                  The Tamil word for śikhā is kudumi[3] and traditionally it is represented in two styles. The most common kudumi (called Pin Kudumi) is identical to the śikhā, with a knotted lock of hair on the crown of the head and the rest of the hair shaved off.
                  Mun-Kudumi is a style where the hair is grown long in the front and knotted to the forehead. This hairstyle was [COLOR=#0000FF !important]popular among earlier Brahmin groups of South India, such as the Chozhiya,Dikshitar, and Namboothiri. The Nair ruling class of Kerala, though not Brahmin, also sported this style.[/COLOR]
                  The technique used to tie the hair into a Kudumi is as follows: The [COLOR=#0000FF !important]lengthy hair can be tied with the help of left thumb and index fingers. You roll up the lock of hair over the left thumb and index fingers put [COLOR=#0000FF !important]together[/COLOR] by your right hand till you reach the tail end. Then hold the tail end of hair by the left thumb and index fingers and pull out the fingers with the tail end of the hair. You get the knot. After some little practice you will get a tight and neat knot.

                  [/COLOR]
                  Hinduism

                  The śikhā [COLOR=#0000FF !important]reportedly[/COLOR] signifies one-pointed (ekanta) focus on a spiritual goal, and devotion to God. It is also an indication of cleanliness, as well as personal sacrifice to God. According to Smriti Shastras, it is mandatory for all Hindus to keep śikhā[4] and the first three twice-born or dvija castes (brahmins, kshatriyas and vaisyas) to wear yajnopavita (sacred thread), also called janeu, pool nool, or paita.[5] It has been said that the śikhā allows God to pull one to heaven, or at least from this material world of maya
                  Vaishnavaism

                  Vaishnavism (Sanskrit: वैष्णव धर्म, IPA: [ʋəiˈʂɳəʋə ˈd̪ʱərmə]) is a tradition of Hinduism, distinguished from other schools by its worship of Vishnu or his associated Avatars, principally as Ramaand Krishna, as the original and supreme God.[10] In appearance, Vaishnavas - especially the monks - are usually easily recognizable by their particular forehead markings (tilak) and śikhā.

                  From Wikipedia, the free encyclopedia

                  Comment


                  • #10
                    Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

                    Respected NVS Sir and Sri.P.S.NARASHIMAN Sir have given knowledgeable explanations about Kudumi.

                    I just wish to add a few more points.

                    kudum i is the symbol of pride as a Brahmin who follows his duties religiously and who prays for Universal Welfare.



                    We follow the dress codes of every field (defense personnel have typical crew cut, corporate persons have strict dress codes for meetings, etc.), in the same way those Brahmins practicing in Vedas follow having Kudumi which is like a Badge of Honor.

                    Now coming to your question Sri.radhakrishna Iyer Sir

                    Beneficial aspects and the efficacy or desirability of having such kudumi by men-folk in a Tamil magazine "Sakthi Vikadan" (issue dated 4-12-06). Sri Seshadrinatha Sastrigal eloquently explained in an answer to a question by a lady reader:


                    "Babies, at birth inherit hairs on their heads and they serve as protection to their tender heads. Hair, according to the Dharma Sastra, is treated as an integral part of human body. The Kudumi protects the brain. The ancient scriptures ordain that at the age of three, each male child should have Kudumi Kalyaanam (tuft marriage). Those who learn the Veda, Kings, Traders, all of them, in order to protect their brains had kudumi, in the olden days.

                    In the course of time, the practice, of course, has vanished. The brain behind the back portion of the skull, is the junction of all nerves. That is called "Athipam". Right at the top portion of the head where the "Athipam" is situated, one will find rings of hairs. The hairs ie., Kudumi, protects that portion of the brain. If there is no protection by the Kudumi, one would tend to die if an injury occurs to that portion due to falling down or otherwise."



                    "Further, the Kudumi helps one by protecting from heat or severe cold occurring due to changes in climate. If one is exposed to the scorching sun, the Kudumi serves as a shield and protects the critical parts of the brain. Our scriptures, particularly the Upanishads decree that to protect the brain within the head, one should have a Kudumi.

                    According to the Dharma Sastra, it is the most desirable thing to be with Kudumi when one performs prayers to the Gods and offers ceremonies to forefathers. Ayurveda recommends medicines for the good and healthy growth of hairs and for not developing grey hairs. It is important to have hairs throughout one's life. It is well-known that when one uses clay pots for cooking, ash paste is smeared around the pot to protect it from breaking at the oven. So also, straw is spread around articles made of glass or white clay to protect them when breaking. In its wisdom, the Vedas, the sacred scriptures command that one should grow a Kudumi to protect the brain in the head.

                    The ancient Rishis in the forest did not cut their hairs! For the brain within the head, Nature endowed the human beings with hairs."



                    There are different patterns of wearing kudumi depending upon one's occult school and practice. You will find the vedic pandits wear tuft at the back of head (kattu kudumi) while yogis and those who practice intense mantra shastra wear the tuft onthe top of the head.

                    http://blogs.jambav.com/vembu/?title...e&more=1&c=1&t..

                    Comment


                    • #11
                      Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

                      எனது மதிப்புக்குரிய ஸ்ரீ N V S அவர்களுக்கு நமஸ்காரம்.

                      குடுமி அல்லது சிகை வைத்துக்கொள்வது ஹிந்து சம்ப்ரதாயத்தில் ஒரு சம்ஸ்காரம் என அறிவேன் மற்றபடி அதன் முக்கியத்தவத்தை அறியேனில்லை .சிகை வைத்துக்கொள்வதை பிராமணர்கள் அல்லாத ஹிந்துக்கள் யாவருமே சென்ற தலைமுறை வரை கடைபிடித்து வந்தனர் . நாகரீகத்தின் மாறுத்தல் காரணமாக நமது நடை உடை பேச்சு மாறிபோனது போல் சிகையும் போய் விட்டது ஆனால் ஹரே கிருஷ்ணா வகுப்பினர் மற்றும் சீக்கியர்கள் சிகை வைத்துக்கொள்ளுவதை ச்ரத்தையுடன் கடைபிடித்துவருகின்றனர் .. சிகை வைத்துக்கொள்வது ஒருகாலத்தில் ஹிந்துக்கள் அல்லாத மற்ற நாகரிகத்திலும் கடைபிடித்து வந்தனர். சீனர்கள் சிகையுடன் பின்னல் கொள்வது சென்ற இரு தலைமுறை வரை இருந்து வந்தது தலைவர் சன் யத் சென் காலத்தில் கைவிடப்பட்டது.பண்டைய கிரேக்க, ரோமானிய கலாச்சாரத்திலும் ஜப்பானிய கலாசாரத்திலும் குடுமி வைத்துக்கொள்வது முக்கிய அம்சமாக இருந்தது ஹிந்து நாகரீகம் பரவிய தென் கிழக்கு ஆசியா நாடுகளான பர்மா, தாய்லாந்து, மலேசிய, இந்தோனேசியா , காம்போஜம் வரை உள்ளவர்கள் சிகை வைத்துக்கொண்டிருந்தனர் . ஐரோப்பியர்கள் 18 ம் நூற்றாண்டுவரை நீள சிகை வைத்துக்கொள்வதில் கருத்தாக இருந்தனர். ருஷ்யர்கள் முக்கியமாக உக்றேனியார்கள் (கோசாக்) குடுமி வைத்துக்கொண்டிருந்தனர். சிவப்பிந்திய நாகரிகத்தில் சிகை வைத்துக்கொள்வது முக்கியமாக இருந்தது .


                      வணக்கத்துடன் தங்கள் நலம் கோரும்
                      ப்ரஹ்மண்யன்
                      பெங்களூரு

                      Comment


                      • #12
                        Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

                        ஶ்ரீ:
                        திருமிகு ப்ரஹ்மண்யன் சார்,
                        நல்ல விபரங்கள் அளித்துள்ளீர்கள், நன்றி.

                        மேலும் நீண்ட முடி வளர்ப்பது ஆரோக்யத்தை அதிகரித்து
                        நல்ல பலத்தைக் கொடுக்கும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
                        (காரணம் உடலில் சேரக்கூடிய நலத்தை - பலத்தைக் கொடுக்கும்
                        விஷயங்களை முடி தன் வசம் இழுத்துக்கொள்வதால் - கேள்வி)
                        என்றும் கேள்வி.

                        இதை வைத்துத்தான் ஆங்கிலத்தில் ஒரு கதை பெயர் மறந்துவிட்டது,
                        (தங்களுக்கு நினைவிருக்கும்) அடியேன் sslc படிக்கும்போது பாடமாக வந்தது,

                        Samson and Delilah

                        So he told her everything. “No razor has ever been used on my head,” he said, “because I have been a Naziritededicated to God from my mother’s womb. If my head were shaved, my strength would leave me, and I would become as weak as any other man.”

                        ஒரு வீரன் - அவனுக்கு தலை முடியால்தான் பலம்,
                        அவனை யாராலும் வெல்ல முடியவில்லை,
                        எதிரி நாட்டு அரசன் தங்கள் நாட்டு பெண் ஒருத்தியை விட்டு
                        அவனை வசியம் செய்யச்சொல்லி, அவனை மணந்து அவன் உறங்கும்போது
                        அவன் முடியை வெட்டிவிடுகின்றாள். அவன் சிறைப்பிடிக்கப்பட்டு பாதாள சிறையில்
                        இருக்கிறான். 10 அல்லது 12 வருடங்கள் எல்லோரும் அவனை மறந்துவிட்டனர்,
                        அவன் சிறையில் தலையில் துணியைப்போட்டு மறைத்தபடி இருந்ததால் அவனுக்கு
                        மீண்டும் சிகை வளர்ந்துவிட்டது.
                        ஒரு நாள் ஒரு விழாவில் அந்த நகரத்து மக்கள் அனைவரும் ஒன்றாகக் குழுமியிருந்த
                        மண்டபத்தின் இரு தூண்களையும் இரு கைகளால் நகர்த்தி அனைவரையும் கொன்று
                        தானும் இறந்தான் என்று வரும் அந்தக் கதை.

                        இது கதையல்ல நிஜம் என்று இப்போது தோன்றுகிறது.
                        நன்றி.
                        என்.வி.எஸ்


                        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                        Encourage your friends to become member of this forum.
                        Best Wishes and Best Regards,
                        Dr.NVS

                        Comment


                        • #13
                          Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

                          சாம்சன் கதையை நினைவுபடுத்தி பால்ய பருவத்திற்கே கொண்டு சென்றதற்கு நன்றி

                          Comment


                          • #14
                            Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்

                            Dear Sirs,

                            As far as kudumi is called Sikhai . It is said that the nerve poits get conected there also. Sunlight should not pass through this spot. This is one of the reasons for Kudumi.
                            Regards,
                            Jyothi

                            Comment


                            • #15
                              Re: ப்ராமணர்களின் குடுமி பற்றிய சந்தேகம்
                              "Babies, at birth inherit hairs on their heads and they serve as protection to their tender heads. Hair, according to the Dharma Sastra, is treated as an integral part of human body. The Kudumi protects the brain. The ancient scriptures ordain that at the age of three, each male child should have Kudumi Kalyaanam (tuft marriage). Those who learn the Veda, Kings, Traders, all of them, in order to protect their brains had kudumi, in the olden days. In the course of time, the practice, of course, has vanished. The brain behind the back portion of the skull, is the junction of all nerves. That is called "Athipam". Right at the top portion of the head where the "Athipam" is situated, one will find rings of hairs. The hairs ie., Kudumi, protects that portion of the brain. If there is no protection by the Kudumi, one would tend to die if an injury occurs to that portion due to falling down or otherwise."

                              "Further, the Kudumi helps one by protecting from heat or severe cold occurring due to changes in climate. If one is exposed to the scorching sun, the Kudumi serves as a shield and protects the critical parts of the brain. Our scriptures, particularly the Upanishads decree that to protect the brain within the head, one should have a Kudumi. According to the Dharma Sastra, it is the most desirable thing to be with Kudumi when one performs prayers to the Gods and offers ceremonies to forefathers. Ayurveda recommends medicines for the good and healthy growth of hairs and for not developing grey hairs. It is important to have hairs throughout one's life. It is well-known that when one uses clay pots for cooking, ash paste is smeared around the pot to protect it from breaking at the oven. So also, straw is spread around articles made of glass or white clay to protect them when breaking. In its wisdom, the Vedas, the sacred scriptures command that one should grow a Kudumi to protect the brain in the head. The ancient Rishis in the forest did not cut their hairs! For the brain within the head, Nature endowed the human beings with hairs."
                              Sri Seshadrinatha Sastrigal eloquently explained in an answer to a question by a lady reader in Tamil magazine "Sakthi Vikadan" (issue dated 4-12-06).

                              Comment

                              Working...
                              X