Is there any stipulated days and ‘Thithis’ to visit a relative or a friend followed by Hindus in olden days?
Announcement
Collapse
No announcement yet.
Visiting A Relative or a Friend
Collapse
X
-
Re: Visiting A Relative or a Friend
பார்ப்பார்கள். . ஒருவரின் பிறந்த ந ட்சதிரதிற்கு ௧-௧௦-௧௯. வது நட்சத்ரம் ஜன்ம தாரை.இது நன்மையோ தீமையோ செயாது..எதுவும் புதிதாஹா ஆரம்பயுதவாது. . (௨).சம்பத்து தாரை. : . ஒருவரின் பிறந்த நட்சதிரதிர்க்கு ௨-௧௧-௨௦ நக்ஷத்ரம் நன்மை தரும்..
(௩) விபத்து தாரை ; ஒருவரின் பி randha நக்ஷதிரதிர்க்கு ௩-௧௩-௨௧-நக்ஷத்ரம் நன்மை தராது.(௪) கிச்ம தாரா ஒருவபிறந்த நக்ஷதிரதிர்க்கு ௪-௧௩-௨௨. நக்ஷத்ரம் நன்மை தரும். (௫). பரத யாரி தார ruvarin பிறந்த நக்ஷதிரதிற்கு ௫-௧௪-௨௩ நக்ஷத்ரங்கள் நன்மை தராது.
(௬. சாதக தாரா. ஒருவரின் பிறந்த நக்ஷதிரதிர்க்கு ௬-௧௫-௨௪. நட்சத்ரம் நன்மை தரும்.() வாதாரை.: ஒருவரின் பிறந்த நக்ஷத்திற்கு ௭-௧௬-௨௫ நக்ஷத்ரம் நன்மை தராது. (௮). மித்ரா தாரா; ஒருவரின் பிறந்த நக்ஷததிற்கு ௮-௧௭-௨௬ நன்மை தரும். (௯).
(௯). அதி மித்ரா தaaரை; ஒருவரின் பிறந்த நக்ஷதிரதிற்கு ௯-௧௮-௨௭ நக்ஷத்ரம் நன்மை தரும்.
சந்திராஷ்டம தினங்கள் நல்லது செய்யாது.
ஹோரை; கௌரி பஞ்சாங்கம் பார்த்து செல்வார்கள்.
Comment