Announcement

Collapse
No announcement yet.

தகுந்த வரன் அமைய பிரார்த்தனை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தகுந்த வரன் அமைய பிரார்த்தனை

    ஸ்வாமின்.... நமஸ்காரம். ஒரு நல்ல காரியத்துக்கு தங்கள் துணை தேவைப்படுகிறது. பெரியவா அனுக்ரஹத்துடன் எனது தம்பியின் மகளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்து இருக்கிறோம். பெண் BE படித்துவிட்டு CTS தாம்பரத்தில் வேலை பார்க்கிறாள். பாரத்வாஜ கோத்ரம். சாம வேதம். ஐயர் வடமாள். வயது 23. பிறந்த தேதி 28.6.1992. ரோஹினி நட்சத்திரம் ரிஷப ராசி. சென்னையில் மேடவாக்கத்தில் சொந்த வீடு. அம்மா அப்பா தங்கை இருக்கிறார்கள். தங்கை +1 படிக்கிறாள். அப்பா (எனது தம்பி) Syntel India Ltdல் VISA DEPTT HEAD ஆக இருக்கிறார். பெண்ணின் அம்மா வழி தாத்தா பாட்டி ஊர் கோவில்பட்டி. எங்களுக்கு பூர்வீகம் மாதிரி மங்கலம் (தஞ்சாவூர்). ஆனால் நாங்கள் சென்னையில் 25 வருடமாக செட்டில் ஆகிவிட்டோம். தகுந்த வரன் இருந்தால் தெரியப்படுத்தவும். பெரியவா அனுக்ரத்துடன் நல்லது நடக்கட்டும். Contact No. 8754457510 (என்னுடையது).
Working...
X