Announcement

Collapse
No announcement yet.

ராமானுச நூற்றந்தாதி 006/111 நெஞ்சே அடி பணிந்தே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராமானுச நூற்றந்தாதி 006/111 நெஞ்சே அடி பணிந்தே

    [link]ராமானுச நூற்றந்தாதி 006/111 நெஞ்சே அடி பணிந்தேன் ! [/link]

    பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப்பிறவி
    பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப் பொரு வரும் சீர்
    ஆரியன் செம்மை ராமானுச முனிக்கு அன்பு செய்யும்
    சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்த்ததற்கே



    பேய்ப்பிறவி தீய குணம் உடைய

    பூரியரோடுள்ள மனிதர்களோடு இருக்கும்
    சுற்றம் புலர்த்தி தொடர்புகளை விலக்கி ,
    பொரு வரும் சீர்
    நல்ல கு

    ங்களை உடைய
    ஆரியன் சிறந்த
    செம்மை ராமானுச முனிக்கு பெருமை உள்ள ராமானுச முனிவரிடம்
    அன்பு செய்யும் பக்தி கொண்ட
    சீரிய பேறு உடையார் சிறந்த பாக்கியம் கொண்டவர்களின்
    அடிக் கீழ் திருவடிகளின் கீழே
    என்னைச் சேர்த்ததற்கே என்னை சேர்ப்பித்ததற்கு
    பேரியல் நெஞ்சே எனது மனமே !
    உன்னை அடி பணிந்தேன் உன் திருவடிகளை நான் வணங்குகிறேன்


    --
    V.Sridhar



    Last edited by sridharv1946; 12-05-14, 19:12.
Working...
X