[link]ராமானுச நூற்றந்தாதி 005/111 இராமானுசன் சீலம் மட்டும் என் நெஞ்சு உள்ளும் ! [/link]
-
V.Sridhar
கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி , குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு , ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு , ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே

-
V.Sridhar
Last edited by sridharv1946; 16-04-14, 20:14.