ராமானுச நூற்றந்தாதி 003/111 தனியன் 3/3 : நாமங்கள் நாவினுள் நல்கு !
சொல்லின் தொகை கொண்டு உன் அடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல் அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவின் உள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமயம்
வெல்லும் பரம ! இராமானுச ! இது என் விண்ணப்பமே
--
V.Sridhar
Last edited by sridharv1946; 13-04-14, 20:07.