ராமானுச நூற்றந்தாதி 002/111 தனியன் 2/3 : அந்தாதி ஓத இசை நெஞ்சமே
நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினர் பால்
சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாள் இணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே
V.Sridhar