6. திரு வேங்கட மாலை 104/104 : நாந்தி செய்யுள் (முடிவடைந்தது !)
ஆதி திருவேங்கடம் என்று , ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் - கோதில்
குணவாள பட்டர் இடு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு
ஓதிய வெண்பா ஒரு நூறும் - கோதில்
குணவாள பட்டர் இடு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு
V.Sridhar
********************************************
திரு வேங்கட மாலை முற்றிற்று
**********************************************
Comment