6. திரு வேங்கட மாலை 100/104 : வேங்கடமே கோவத்தனக்குடையார் குன்று !
தண் தாமரைச் சுனையில் சாதகமும் வேடுவரும் ,
விண்டாரை நாடும் வேங்கடமே - தொண்டு ஆக்கி
ஏவத்தனக்குடையார் என்னை , முன் நாள் எடுத்த
கோவத்தனக்குடையார் குன்று
--
V.Sridhar
Last edited by sridharv1946; 04-04-14, 22:38.