6. திரு வேங்கட மாலை 094/104 : வேங்கடமே மா கவந்தனைக்
6. திரு வேங்கட மாலை 094/104 : வேங்கடமே மா கவந்தனைக் கழித்தார் ஊர் !
வாழ்க்கை மனை நீத்தவரும் , வாளரியும் , மாதங்க வேட்கை மறந்திகழும் வேங்கடமே , தோள் கை வீழ மாகவந்தனைக்கழித்தார் வாழ் இலங்கைப் பாதகரை லோகவந்தனைக்கழித்தார் ஊர்
Re: 6. திரு வேங்கட மாலை 094/104 : வேங்கடமே மா கவந்தனைக
64 வருடங்களாக தமிழிலேயே பேசி தமிழிலேயே படித்து தமிழரிடையே பழகியும் கூட செய்யுள் தமிழ் ”வாழ்க்கை மனை நீத்தவரும் , வாளரியும் , மாதங்க வேட்கை மறந்திகழும் வேங்கடமே , தோள் கை வீழ மாகவந்தனைக்கழித்தார் வாழ் இலங்கைப் பாதகரை லோகவந்தனைக்கழித்தார் ஊர்” பதவுரை உதவியின்றி அர்த்தம் புரிந்து கொள்ள இயலாத நிலையில், ஸம்ஸ்க்ருதம்தான் மிகவும் கடினம் என்று இந்நாள் வரை நினைத்திருந்த எனது அறியாமை இன்று விளங்கியது.

Comment