6. திரு வேங்கட மாலை 093/104 : வேங்கடமே மாவலி பால் இரந்தான் சார்பு !
பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆய்த் திரிவோர்க்கும் ,
வேய்க்கும் அணி முத்தி வரும் வேங்கடமே - வாய்க்கு அமுது ஊர்
வண்மைப்பேராயிரந்தான் மன்னினான் , மாவலி பால்
தண்மைப்பேராயிரந்தான் சார்பு
பதவுரை
வண்மைப்பேராயிரந்தான் - வண்மை + பேர் + ஆயிரம் + தான்
தண்மைப்பேராயிரந்தான் - தண்மை + பேராய் + இரந்தான்


--
V.Sridhar
Comment