6. திரு வேங்கட மாலை 092/104 : வேங்கடமே நத்துக்கு இனியான் சார்பு !
போதா இரு சுடரும் போதுதற்கும் , ஓதுதற்கும் ,
வேதாவினால் முடியா வேங்கடமே - மாதாவின்
வீங்குதனத்துக்கினியான் விம்மி அழாது ஆட்கொண்டான்
தாங்குதனத்துக்கினியான் சார்பு
பதவுரை
வீங்குதனத்துக்கினியான் - வீங்கு + தனத்துக்கு + இனி + யான்
தாங்குதனத்துக்கினியான் - தாங்கு + தன் + நத்துக்கு + இனியான்
V.Sridhar
Last edited by sridharv1946; 12-02-14, 21:10.