6. திரு வேங்கட மாலை 091/104 : வேங்கடமே "பரமபதம் சேர்க" என நினைந்தார் பொருப்பு!
மண் மட்டுத் தாழ் சுனையும் , வட்டச் சிலாதலமும் ,
விண்மட்டுத் தாமரை சேர் வேங்கடமே - " எள் மட்டுப்
பாதமுன்னிநைந்தார் பரமபதம் சேர்க " என்று
போதமுன்னினைந்தார் பொருப்பு
பதவுரை
பாதமுன்னிநைந்தார் - பாதம் + உன்னி + நைந்தார்
போதமுன்னினைந்தார் - போதம் + முன் + நினைந்தார்
V.Sridhar