6. திரு வேங்கட மாலை 090/104 : வேங்கடமே மதுகையிடவர் கறுத்தார் வாழ்வு !
சாரும் அருவி தவழ் சாரலும் , செஞ்சந்தனத்தின்
வேரும் , அரவம் அறா வேங்கடமே - நேரும்
மதுகையிடவர்க்கறுத்தார் , மாமலரோன் சாபம்
மதுகையிடவர்க்கறுத்தார் வாழ்வு
பதவுரை
மதுகையிடவர்ககறுத்தார் - மது + கையிடவர் + கறுத்தார்
மதுகையிடவர்ககறுத்தார் - மதுகை + இடவர்க்கு +அறுத்தார்

V.Sridhar