6. திரு வேங்கட மாலை 088/104 : வேங்கடமே பூவார்கழலார் பொருப்பு !
நன்காமர் வண்டினமும் , நால் வாய் மத கரியும் ,
மென்காமரமுழக்கும் வேங்கடமே - புன் காமம்
ஏவார்கழலார் எனது உளத்தில் , என் தலை வை
பூவார்கழலார் பொருப்பு
பதவுரை
ஏவார்கழலார் - ஏவார் + கழலார்
பூவார்கழலார் - பூ+ ஆர் + கழலார்

V.Sridhar
Last edited by sridharv1946; 08-02-14, 22:02.