6. திரு வேங்கட மாலை 086/104 : வேங்கடமே தித்திக்கும் காரி மாறன் பாவார் !
எத்திக்கும் காம்பும் , எயினரும் , ஆரத்தினையே
வித்திக் கதிர் விளைக்கும் வேங்கடமே - தித்திக்கும்
காரிமாறன்பாவார் , காதலித்தார் தம் பிறவி
வாரிமாறன்பாவார் வாழ்வு
பதவுரை
காரிமாறன்பாவார் - காரி + மாறன் + பாவார்
வாரிமாறன்பாவார் - வாரிமாறு + அன்பாவார்
V.Sridhar
Last edited by sridharv1946; 07-02-14, 11:58.