6. திரு வேங்கட மாலை 085/104 : வேங்கடமே பாதம் ஆம் போதைப் படத்து வைத்தார் !
மாதரார் கண்ணும் மலைச் சாரலும் , காமர்
வேதமாற்கம் செறியும் வேங்கடமே - பாதம் ஆம்
போதைப்படத்துவைத்தார் , போர் வளைய மாற்றரசர்
வாதைப்படத்துவைத்தார் , வாழ்வு
பதவுரை
போதைப்படத்துவைத்தார் - போதை + படத்து + வைத்தார்
வாதைப்படத்துவைத்தார் - வாதைப்பட + துவைத்தார்

V.Sridhar
Last edited by sridharv1946; 06-02-14, 13:17.