6. திரு வேங்கட மாலை 084/104 : வேங்கடமேமேய்த்த நல் பசு வர்க்கத்தார் நாடு !
நாரியர் தம் கூந்தலினும் , நாலும் அருவியினும் ,
வேரினறும் சாந்து ஒழுகும் வேங்கடமே - பாரினுளார் ,
அற்பசுவர்க்கத்தார் , அறிவு அரியார் ; முன் மேய்த்த
நற்பசுவர்க்கத்தார் நாடு
பதவுரை
அற்பசுவர்க்கத்தார் - அற்ப + சுவர்க்கத்தார்
நற்பசுவர்க்கத்தார் - நல் + பசு + வர்க்கத்தார்

V.Sridhar