Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 083/104 : வேங்கடமே இரணியனை இடந்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 083/104 : வேங்கடமே இரணியனை இடந்









    கோடு அஞ்சும் உயர்ந்த மலைச் சிகரங்கள் அஞ்சும்படியான
    கோதையர்கள் கொங்கையினும் மாதர்களுடைய தனங்களில்
    வேள் தன் சரம் தூக்கும் மன்மதன் தன் பாணங்களை செலுத்தும் இடமும் ,
    குஞ்சரத்தும் யானைகளின் மீது
    வேடன் சரம் தூக்கும் வேடன் அம்புகள் செலுத்தும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    சேடன் எனும் ஓர் பன்னகத்திடம் ஆதி சேஷன் எனும் பாம்பின் மேல்
    தான் உற்றான் தான் பள்ளி கொண்டவனும் ,
    இரணியனைக் ஹிரண்யாசுரனை
    கூர் பல் நகத்து இடந்தான் கூரிய பல நகங்களால் மார்பைப் பிளந்தவனுமான திருமாலின்
    குன்று திருமலை ஆகும்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 31-01-14, 21:11.
Working...
X