6. திரு வேங்கட மாலை 083/104 : வேங்கடமே இரணியனை இடந்தான் குன்று !
கோடு அஞ்சும் கோதையர்கள் கொங்கையினும் , குஞ்சரத்தும் ,
வேடன் சரம் தூக்கும் வேங்கடமே - சேடன் எனும்
ஓர் பன்னகத்திடந்தான் உற்றான் , இரணியனைக்
கூர்பன்னகத்திடந்தான் குன்று
பதவுரை
ஓர் பன்னகத்திடந்தான் - ஓர் + பன்னகத்திடம் + தான்
கூர்பன்னகத்திடந்தான் - கூர் + பல் + நகத்து + இடந்தான்

V.Sridhar
Last edited by sridharv1946; 31-01-14, 21:11.