Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 082/104 : வேங்கடமே வன் கோடு கூர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 082/104 : வேங்கடமே வன் கோடு கூர்









    நல் கோடு போலும் அழகிய யானைத் தந்தத்தைப் போலும்
    முலை நாரியரும் தனங்களுடைய பெண்கள்
    கற்பு அகம் சேர் பதி விரதா தர்மத்தை மனதில் உள்ள இடமும்
    சண்பகத்தின் மென் கோடும் சண்பக மரத்தின் அழகிய கிளைகள்
    கற்பகம் சேர் வளர்ந்து தேவலோகத்து கற்பக மரத்தைப் போல் உள்ள இடமுமான
    வேங்கடமே திரு வேங்கடமலையே
    வன் கோடு தன் வலிய கொம்பு
    கூர இடு வராகனார் கூராக உள்ள ஸ்ரீ வராஹனும் ,
    கோகனகை , பூமி என்னும் ஓர் திருமகள் , நிலா மகள் ஆகிய ஒப்பற்ற
    இருவர் ஆகனார் இரு பெண்களை திரு மார்பில் உடையவனுமான திருமாலின்
    ஊர் திருப்பதி ஆகும்





    --
    V.Sridhar


    Last edited by sridharv1946; 28-01-14, 21:08.
Working...
X