6. திரு வேங்கட மாலை 081/104 : வேங்கடமே அண்டம் விரித்து புரந்து உடைத்தான் வெற்பு !
சீதம் கொள் சாரலினும் , சீர் மறையோர் இல்லிடத்தும்
வேதங்கணால் வளரும் வேங்கடமே - போதன்
சிரித்துப்புரந்துடைத்தான் தேவரொடும் அண்டம்
விரித்துபுரந்துடைத்தான் வெற்பு
பதவுரை
சிரித்துப்புரந்துடைத்தான் - சிரித்து + புரம் + துடைத்தான்
விரித்துபுரந்துடைத்தான் - விரித்து + புரந்து + உடைத்தான்
V.Sridhar
Last edited by sridharv1946; 28-01-14, 19:54.