Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 081/104 : வேங்கடமே அண்டம் விரித

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 081/104 : வேங்கடமே அண்டம் விரித






    சீதம் கொள் சாரலினும் குளிர்ச்சியான மலைப் பக்கங்களில்
    வே தம் கணால் வளரும் மூங்கில் தம் கணுக்களோடு வளரும் இடமும் ,
    சீர் மறையோர் இல்லிடத்தும் சிறந்த அந்தணர் வீடுகளில்
    வேதங்கள் நால் வளரும் நான்கு வேதங்களும் வளரும் இடமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    போதன் பிரமன்,
    சிரித்து புரம் துடைத்தான் நகைத்து திரிபுரம் அழித்த சிவன் ,
    தேவரொடும் மற்ற தேவர்களுடன் சேர்ந்து
    அண்டம் விரித்து அண்ட கோளங்களை படைத்து
    புரந்து உடைத்தான் காத்து , அழித்தவனான திருமாலின்
    வெற்பு திருமலை ஆகும்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 28-01-14, 19:54.
Working...
X