5. திருவரங்கத்து மாலை - 65/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 15/25
நறைத் துளவம் புனை நம் பெருமாள் விறல் நாம் சொல்வதோ ?
மறைப் பரி பூட்டிய மாநிலத் தேர் இல்லை ; வாள் எயிற்றின்
கறைப் பணி நாண் உடை மேரு வில் இல்லை ; கடும் பவனச்-
சிறைத தழல் அம்பு இல்லை - ஒன்னார் அறு புரம் செற்றதற்கே
பதவுரை :
ஒன்னார் அறு புரம் செற்றதற்கே பகைவர்களுடைய ஆறு நகரங்களை அழித்ததற்கு
(சிவன் மூன்று நகரங்களை எரித்தது போல்)
மறைப் பரி பூட்டிய நான்கு வேதங்கள் ஆகிய குதிரை பூட்டிய
மாநிலத் தேர் இல்லை பெரிய பூமியாகிய தேர் இல்லை ;
வாள் எயிற்றின் வாள் போன்ற பற்களையும்
கறைப் பணி நாண் உடை நஞ்சையும் உடைய பாம்பு ஆகிய நாணை உடைய
மேரு வில் இல்லை மகா மேரு ஆகிய வில் இல்லை ;
கடும் பவனச் சிறை கடிய காற்றுப் போன்ற வேகமான இறகுகளை உடைய
தழல் அம்பு இல்லை நெருப்பைக் கக்கும் அம்புகள் இல்லை ;
நறைத் துளவம் புனை மணம் உள்ள திரு த்துழாய் மாலை சூடிய
நம் பெருமாள் விறல் நம் பெருமாளது வல்லமையை
நாம் சொல்வதோ நம்மால் சொல்ல முடியுமா ?
V.Sridhar