4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 110/116 வடமதுரையான் தஞ்சம் என்று வினை நீக்கு
திருப்பதி - 104/108 வடநாடு - 09/12 :திரு வட மதுரை
செல்வம் , உயிர் , உடம்பு , சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ , மாந்தர்காள் - தொல்லை
வடமதுரையான் , கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து
பதவுரை :
மாந்தர்காள் மனிதர்களே !
கழலே வாய்த்த தஞ்சம் என்று எல்லோர்க்கும் தனது திருவடிகளே பாதுகாப்பு எனறு
திடமது உரை செய்தான் உறுதியாக உபதேசித்தவனும்
தொல்லை வடமதுரையான் திறத்து பழமையான வட மதுரையில் பிறந்த திருமாலிடம்
செல்வம் , உயிர் செல்வங்களையும் , உயிரையும் ,
உடம்பு , சேர உரித்தாக்கி உடம்பையும் ஒரு சேர உரியவன் ஆக்கி
வல்வினையை நீக்குமினோ வலிய இரு வினைகளை விலக்குங்கள்
V.Sridhar