4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 105/116 நைம்மிசாரண்யத்து சார்வு உண்டானால் உய்யல் !
திருப்பதி - 99/108 வடநாடு - 04/12 : திரு நைமிசாரணியம்
ஓர் அறிவும் இல்லாத என் போல்வார்க்கு உய்யலாம் ;
பேர் அறிவு உண்டேனும் , பிறர்க்கு அரிது - பார் அறிய
நைம்மிசாரண்யத்து நாதர் அடியாரோடும்
இம்மி சார்வு உண்டாயினால்
பதவுரை :
பார் அறிய உலகத்தார் அறியும்படி
நைம்மிசாரண்யத்து நாதர் திரு நைமிசாரணியத்தின் இருக்கும் திரு மாலின்
அடியாரோடும் பக்தர்களோடும்
இம்மி சார்வு உண்டாயினால் கொஞ்சமாவது சம்மந்தம் ஏற்படுமே ஆனால்
ஓர் அறிவும் இல்லாத சிறிதேனும் அறிவில்லாத
என் போல்வார்க்கு உய்யல் ஆம் என்னைப் போன்றவர்களுக்கு ஈடேறுதல் உண்டு
பேர் அறிவு உண்டேனும் விசேஷ ஞானம் உள்ளது ஆயினும்
பிறர்க்கு அரிது மற்றவர்களுக்கு முடியாத காரியம் ஆகும்
V.Sridhar