4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 045/116 வெள்ளக்குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் !
திருப்பதி - 39/108. சோழ நாடு - 39/40 : திரு வெள்ளக்குளம்
நான் அடிமை செய்ய , விடாய் நான் ஆனேன் ; எம்பெருமான்
தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ; ஆனதற்பின் ,
வெள்ளக்குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் ,
உள்ளம் குளம் , தேனை ஒத்து
பதவுரை :
நான் அடிமை செய்ய எம்பெருமானுக்குத் தொண்டு செய்ய
நான் விடாய் ஆனேன் நான் பேராவல் கொண்டேன் .
எம்பெருமான் தான் அடிமை கொள்ள எம்பெருமானும் , என்னை அடிமையாக ஏற்க
தான் விடாய் ஆனான் தானும் பேராவல் கொண்டான் .
ஆனதற்பின் வெள்ளக்குளத்தே அதன்பின் , வெள்ளக்குளத்தில்
உள்ளம் குளம் , தேனை ஒத்து மனதில் வெல்லப் பாகையும் , தேனையும் போன்று சேர்ந்து
விடாய் இருவரும் தணிந்தோம் இருவரும் ஆவல் தணியப் பெற்றோம்
--
V.Sridhar