4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 037/116 வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் !
திருப்பதி - 31/108. சோழ நாடு - 31/40 : திரு வைகுந்த விண்ணகரம்
வணங்கேன் பிற தெய்வம் ; மால் அடியார் அல்லாக்
குணக்கேடர் தங்களுடன் கூடேன் - இணங்கி நின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் ; ஈது அன்றோ
வைகுண்ட விண்ணகர வாழ்வு
வணங்கேன் பிற தெய்வம் திருமால் தவிர வேறு தெய்வங்களை வணங்க மாட்டேன்
மால் அடியார் அல்லா திருமால் அடியார் அல்லாத
குணக்கேடர் தங்களுடன் கூடேன் குணம் இல்லாதவரோடு சேர மாட்டேன்
வைகுந்த விண்ணகரம் வைகுந்த விண்ணகரம் எனும் தலத்தை
இணங்கி நின்று வாழ்த்துவேன் அடியார்களோடு சேர்ந்து துதிப்பேன்
ஈது அன்றோ இவ்வாறு செய்வது அன்றோ
வைகுண்ட விண்ணகர வாழ்வு ஸ்ரீ வைகுண்டத்தில் வாழும் வாழ்க்கை
-
V.Sridhar