4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 034/116 கவித் தலத்தில் கண் துயில்வோன் காலே எல்லாம் !
திருப்பதி - 28/108. சோழ நாடு - 28/40 : திருக் கவித்தலம்
காணியும் , இல்லமும் , கைப்பொருளும் , ஈனறோரும் ,
பேணிய வாழ்க்கையும் , பேர் உறவும் , சேணில்
புவித் தலத்தில் இன்பமும் - பொங்கு அரவம் ஏறிக்-
கவித் தலத்தில் கண் துயில்வோன் கால்
பதவுரை :
காணியும் , இல்லமும் அடியேனுக்கு பூமியும் , வீடும்
கைப்பொருளும் , ஈன்றோரும் கையில் உள்ள பொருட்களும், பெற்றவர்களும்
பேணிய வாழ்க்கையும் , பேர் உறவும் விரும்பிய நல வாழ்வும் , சுற்றத்தாரும்
சேணில் புவித் தலத்தில் இன்பமும் இம்மையிலும் மறுமையிலும் சுகமும்
கவித் தலத்தில் கவித்தலம் எனும் இடத்தில்
பொங்கு அரவம் ஏறிக்- சீறும் ஆதி சேஷன் மேல் ஏறி
கண் துயில்வோன் கால் பள்ளி கொண்ட திருமாலின் திருவடிகளே
--
V.Sridhar