4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி 003/108 எதிராசன் பேர் சொன்னால் சன்மங்கள் எதிரா !
முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்ட எல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே ! - சொன்னேன்
இனியெதிராசன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனியெதிராசன் பேர் மொழி
பதவுரை : இனி + எதிரா + சன்மங்கள்
முனி + எதிராசன்
என் நெஞ்சே ! எனது மனமே !
முன்னே பிறந்து இறந்து இதற்கு முன் பிறந்து , இறந்து
மூதுலகில் பட்ட எல்லாம் பழமையான இவ்வுலகில் பட்ட துன்பங்களை
மறந்தனையோ என்னே மறந்து விட்டாயா ? என்ன விபரீத புத்தி !
சொன்னேன் கூறுகின்றேன்
இன்று முதல் இன்று தொடங்கி
பூதூர் முனிஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த துறவியான
எதிராசன் பேர் மொழி யதி ராஜனுடைய திரு நாமத்தை சொல்லுவாய் !
சன்மங்கள் இனி யெதிரா உனக்கு பிறப்புகள் இனி உண்டாகாது
V.Sridhar