பகவானது திருநாமம் சாமான்யமானது என்று நினைக்காதே. பகவானுக்கும் அவனது திருநாமதுக்கும் வித்தியாசமே கிடையாது.
சத்தியபாமா பொன்னையும் ஆபரணங்களையும் வைத்து ஸ்ரீ கிருஷ்ணரின்
எடைக்கு ஈடுகட்ட முயன்று தோல்வியுற்றாள். ஆனால் ருக்மிணியோ
ஸ்ரீ கிருஷ்ணருடைய நாமத்தை ஒரு துளசி தளத்தில் எழுதித் தராசு தட்டில் வைத்ததும், அது கிருஷ்ணனுடைய எடைக்குச் சமானமாக
நின்றது.===================பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.