திரு வேங்கடத்து அந்தாதி 92/100 இப்பாடலின் சிறப்பு என்ன ?
பாவையிரங்குமசோதைக்கு முத்துப் பதுமச்செல்விக்-
கேவையிரண்டன்ன கண்மணி நீலம் இருசரணப்-
பூவையிரந்தவர்க்கின்பவளம் புல்லரக்கர்க்கென்று
மாவையிரம் திருவேங்கடத்தோங்கு மரகதமே
:
பதவுரை: பாவை + இரங்கும்
ஏவை + இரண்டு
பூவை + இரந்தவர்க்கு
மா + வையிரம்
திருவேங்கடத்து ஓங்கும் மரகதமே திருவேங்கட மலையில் உயர்ந்த மரகத ரத்தினம் .
பாவை இரங்கும் அசோதைக்கு பதுமைகளும் விரும்பும் அழகுடைய யசோதைக்கு
முத்து முத்துப் போல் இருப்பவன் .
பதுமச் செல்விக்கு தாமரை மலரில் இருக்கும் மகா லக்ஷ்மிக்கு
இரண்டு ஏவை அன்ன கண்மணி நீலம் அம்புகளைப் போன்ற இரண்டு விழிகள் நீலமணி .
இரு சரணப் பூவை இரந்தவர்க்கு இரண்டு திருவடி மலரை விரும்புவோருக்கு
இன்பவளம் இன்பப் பெருக்காம்
புல் அரக்கர்க்கு இழிந்த அசுரர்களுக்கு
என்றும் மா வையிரம் எப்போதும் பெரும் பகையாகும்