திருவரங்கத்தந்தாதி 78 தண் அரங்கத்தான் பெயர் தந்திடும் திரு நாட்டையே !
தானந்தியாகந்தவங்கல்விதீர்த்தந்தழலிலவி
தானந்தியாகந்தருமிழிபாயினதண்ணரங்கத்-
தானந்தியாகப்பகன்மறைத்தான்பெயர்தந்திடும்வே-
தானந்தியாகண்டலன்றியாப்பரந்தாமத்தையே
பதவுரை : தானம் + தியாகம்
தான் + நந்து + யாகம்
அரங்கத்தான் + அந்தி + ஆக
வேதா + நந்தி + ஆகண்டலன்
தானம் தியாகம் தானம் செய்வதும், தியாகம் புரிவதும்
தவம் கல்வி தவம் செய்வதும், நூல்களைப் படிப்பதும்
தீர்த்தம் புனித நீராடுதலும் ,
தழலில் அவி நந்து யாகம் அக்னியில் ஹவிஸ் பக்குவமாக கொடுக்கும் யாகமும்
தரும் இழிபு ஆயின இழிவான பலன்களையே கொடுக்கும்.
அந்தியாக மாலைப பொழுது வரும்படி
தான் பகல் மறைத்தான் சூரியனை மறைத்த
தண் அரங்கத்தான் குளிர்ந்த திருவரங்கத்தில் இருப்பவனுடைய
பெயர் திருநாமம்
வேதா நந்தி ஆகண்டலன் பிரம்மா சிவன் இந்திரன் இவர்கள்
அறியா பரந்தாமத்தை அறியாத வைகுண்டத்தை
தந்திடும் கொடுத்திடும்